Pages

Saturday, March 12, 2011

டாக்டர் விஜய்யில் இருந்து ஐ.பி.எஸ் விஜய் : பகலவன் படத்தின் கதை


சீமான் இயக்கும் பகலவன் படத்தில்  ஐ.பி.எஸ் ஆபிசராக நடிக்கிறார் விஜய்.
விஜய் நடித்து கொண்டிருக்கும் வேலாயுதம், நண்பன் படத்தை அடுத்து நடிக்க இருக்கும் படம் பகலவன். சீமான் இயக்க, தாணு தயாரிக்க இருக்கிறார்.
டாக்டருக்கு படித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை கிடைத்தும் அதற்குப்  போகாமல் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களுக்கு சேவை செய்யும் பாத்திரத்தில் நடிக்கிறார் விஜய். இங்கு உள்ள 20 கிராமங்களை தத்து எடுத்து மருத்துவ உதவி செய்து கொண்டிருக்கிறார்.

அந்த 20 கிராமங்களை நம்பி மருத்துவமனை நடத்துபவர்களால் விஜய்க்கு பிரச்னை வருகிறது. கிராமத்தில் உள்ள பெரியவர் ஒருவர் விஜய்யிடம் "அவங்கிட்ட எதுக்குபா உனக்கு வம்பு? பேசாம வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்க பாருப்பா" என்கிறார்.

அதற்கு விஜய்,  வயலில் உள்ள நாற்றங்காலை காட்டி "இது என்ன ?" என்று கேட்கிறார்.

பெரியவர் "நாற்றங்கால்" என்கிறார்.

"இது எதற்கு பயன்படும் ?"

" இது தரும் விதைநெல்லை தான் வயல் முழுவதும் விதைப்போம் "

"சரி.. அப்படி என்றால் இந்த நிலம்.. ? "

" இது எப்பொழுதும் தரிசாவே தான் இருக்கும்" என்கிறார் பெரியவர்.

"அதைப் போல் தான் இப்ப நம்ம நாடே இருக்கு. எல்லாரும் இங்கே படிச்சுட்டு வெளிநாட்டுக்கு போய்  சம்பாதிக்கிறாங்க.. நம்ம  நாடு எப்பவும் தரிசாவே கிடக்கு!" என்கிறார்.

மேலும் அவரது மருத்துவ சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்க்கு எதிராக  மருத்துவமனை நடத்தும் ஒருவர் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்.   ஆபரேஷன் செய்வதில் கைதேர்த்தவரான விஜய்யின் உதவியை அவர்கள் நாடுகின்றனர். விஜய் அவருக்கு ஆபரேஷன் செய்து காப்பாற்றுகிறார். மனந்திருந்திய எதிர் அணிக்காரர்,  "எனது தேகம் கிழிஞ்ச உடனே  தைச்சுட்ட..  இந்த தேசம் கிழிஞ்சு கிடக்கே... அதை எப்போ தைக்க போற..? " என்கிறார்.

உடனே ஐ.பி.எஸ் படித்து அரசாங்க அதிகாரியாக பணியாற்ற வருகிறார் விஜய். அதன்பின் அரசில் நடக்கும் அநியாயங்களை அரசாங்க அதிகாரியாக இருந்து எதிர்த்து போராடுகிறார். இதுதான் பகலவன் படத்தின் கதை.

தேர்தல் முடிந்தவுடன் இருவரும் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள் பகலவனுக்காக.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

இன்று தொகுதி ஒதுக்கீடு... ஷூட்டிங்கை கேன்சல்


Jayalalitha and Vijayஅதிமுகவின் ஆரம்ப கால கூட்டணி நண்பரான வைகோவும், அவருக்குப் பின் வந்து கைகோர்த்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படாத கோபத்திலும் ஏமாற்றத்திலும் கொதித்துக் கொண்டிருக்க, புதுக் கூட்டாளியான நடிகர் விஜய்க்கு இன்று தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.அரசியலுக்கு வருவதே தனது இலக்கு என்பதை கடந்த மூன்றாண்டுகளாக பல்வேறு நடவடிக்கை மூலம் உணர்த்தி வருகிறார் விஜய்.விஜய் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இரண்டு முறை சந்தித்துப் பேசினார். இப்போது விஜய்யின் மக்கள் இயக்கம் வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றும், இந்த அமைப்புக்கு அதிமுக தரப்பில் 3 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.இதனை விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் உறுதிப்படுத்தினாலும், விஜய் மெளனம் சாதிக்கிறார்.
அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகளின் தொகுதிப் பங்கீடு இழுபறியில் உள்ள நிலையிலும், விஜய் தரப்புக்கு சீட் கொடுத்து தங்களோடு இருத்திக் கொள்ள ஜெயலலிதா விரும்புவதாகத் தெரிகிறது. கூட்டணியின் ஆரம்பகட்டத்திலிருந்து இருப்பவர்கள், தமக்கு ஆதரவானவர்கள் என்றெல்லாம் ஜெயலலிதா பார்ப்பதில்லை. யாரால் அதிக ஆதாயம் கிடைக்கும் என்பதே அவருக்கு முக்கியம். எனவே வைகோ, கம்யூனிஸ்டுகளை தூக்கியெறியவும் அவர் தயாராகவே உள்ளார்.

இந்நிலையில் விஜயை அழைத்து இன்று அல்லது நாளை ஜெயலலிதா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அழைப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு சென்னையிலேயே காத்திருக்கிறார்.
அநேகமாக விஜய்க்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்போது, மதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் தங்களின் இறுதி முடிவை எடுத்திருப்பார்கள் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்!
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

அதிமுக கூட்டணியில் விஜய் ? - யோசிக்கும் ஜெயலலிதா - தயங்கி நிற்கும் விஜய் !


அதிமுகவில் நடிகர் விஜய்க்கு 3 தொகுதி ஒதுக்கப்படலாம். அது இன்றோ நாளையோ இடம்பெறலாம் எனப்பரவலாக ஒரு செய்தி அடிபட்டு வருகிறது. அதிமுக தரப்பில் எந்தவொரு விடயமும் இலகுவில் வெளியே வருவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், விஜய் தரப்பிடம் அனுகினால் அங்கும் பயங்கர அமைதி காக்கின்றார்கள்.ஆனாலும் தொடர்ச்சியாக எடுத்த முயற்சியில் கசிந்த தகவல்கள் சில. விஜய் மக்கள் இயக்கத்துக்கு  3 தொகுதிகளை ஒதுக்குவதன் மூலம் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய விஜயை இழுக்கலாம் எனவும், அதன் மூலம் அவரது ரசிகர்களை அதிமகவுக்கு ஆதரவாகச் செயல்பட வைக்கலாம் எனவும் அதிமுக தரப்பு கணக்குப் போடுகிறது. ஆனாலும் விஜயை ஒரு அரசியல் சக்தியாக மாற்றிவிடும் வேலையை அது செய்ய விரும்பவில்லை.இந்நிலையில் ஏற்கனவே அதிமுக ஆதரவாளர்களாக உள்ள விஜய் ரசிகர்கள் இருவருக்கும், விஜயின் தந்தை சந்திரசேகருக்கும் ஒரு தொகுதி கொடுக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது. இதன் மூலம் விஜயை பெரிதும் முக்கியவப்படுத்தாமல், ஆதரவ என்ற வட்டத்துக்குள் வளைத்துவிட எண்ணுகிறது அதிமுக. இதேவேளை அதிமுகவுக்கு ஆதரவு என்பதில் விஜயின் தந்தை சந்திரசேகர் ஆர்வமாக இருந்தாலும், விஜய் அதிமுகவுக்கான ஆதரவு சரிவருமா என சற்று யோசிப்பதாகவும் சொல்கிறார்கள். அரசியலில் ஈடுபடுவதில் விஜய் ஆர்வம் காட்டி வந்த போதும், அதிமுகவின் வழியில் அதனைத் தொடங்கலாமா என்பதில் அவர் தயங்குவதாகவே தெரிகிறது.
ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் எனும் நிலையில், இதுவெல்லாம் அடிபட்டும் போகலாம். எதுவாயினும் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் நிச்சயம் முடிவு தெரிந்துவிடும். இரு தரப்பு உடன்பாடு உள்ளதென்றால் இன்று அல்லது நாளை ஜெயலலிதாவை விஜய் சந்திக்கக் கூடும் என்கிறார்கள். இதே வேளை மற்றெர்ரு புறத்தில், வைகோவின் மதிமுக, மற்றும்  கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிமுகவில் இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

ரூ.100 கோடியில் தயாராகும் சோழமன்னன் சரித்திரக்கதை; “பொன்னியின் செல்வன்”


ரூ.100 கோடியில் தயாராகும் சோழமன்னன் சரித்திரக்கதை;
 
“பொன்னியின் செல்வன்”
 
நாயகி அனுஷ்காகல்கி எழுதிய சோழ மன்னன் சரித்திரக்கதையான பொன்னியின் செல்வன், படமாகியது. தமிழ், தெலுங்கு மொழிகளில் மணிரத்னம் இப்படத்தை இயக்குகிறார். ரூ.100 கோடி மெகா பட்ஜெட்டில் தயாராகிறது.சஸ்பென்ஸ்- திரில்லர், திருப்பங்களுடன் கூடிய இக்கதையை படமாக்க வேண்டும் என்பது மனிரத்தினத்தின் நெடுநாள் கனவாக இருந்தது. அது தற்போது நனவாகிறது. இதில் கதாநாயகனாக விஜய், நடிக்கிறார்.வில்லவராயன் வந்தியத் தேவன் கேரக்டரில் அவர் வருகிறார்.
 
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, சோழமன்னன் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கிறார். அருள்மொழி வர்மன் பாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். இதில் கதாநாயகியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இப்படத்துக்காக நிறைய தேதிகளை ஒதுக்கியுள்ளார். கமலஹாசன் இதை படமாக்க சில வருடங்களுக்கு முன்பு முயன்றார். அது நடக்கவில்லை. தற்போது மனிரத்தினம் கைக்கு வந்துள்ளது.
 
எழுத்தாளர் ஜெயமோகன் உதவியுடன் இதனை திரைக்கதையாக மாற்றியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் புதிய அவதாரம்


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் – இலியானாவின் ஆச்ச‌ரியம்


கேடி படத்தில் கடைகோடிக்கு போனதிலிருந்து இலியானாவுக்கு தமிழ் என்றால் பெரும் கசப்பு. இத்தனைக்கும் கேடிதான் அவர் அறிமுகமான படம். தெலுங்கில் முன்னணி நடிகையான பிறகு தமிழ் பக்கமே அவர் திரும்பிப் பார்க்கவில்லை. முன்னணி ஹீரோக்கள் அழைத்தும் கதவடைப்புதான் பதிலாக கிடைத்து வந்தது.
இந்த புறக்கணிப்புக்கு முடிவு கட்டியிருக்கிறது நண்பன். ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தில் இலியானா விஜய்யின் ஜோடி.
இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறார் ஷங்கர். அதன்பிறகு இலியானாவின் வாயிலிருந்து வருவதெல்லாம் விஜய் புகழ்தான். விஜய் இவ்வளவு இனிமையா, ஹியூமரா இருப்பார்னு நான் நினைக்கவேயில்லை. அவர்கூட வொர்க் பண்றது ரொம்ப இ‌ண்ட்ரஸ்டிங்கா இருக்கு… இதேபோல் இன்னும் நிறைய.
இலியானாவின் போக்கைப் பார்த்தால் விஜய்யின் அடுத்தப் படத்திலும் இடம்பிடிப்பார் போலிருக்கிறது.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் சென்னைக்கு விரைந்த ரகசியம்!

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில்தான் இருக்கிறார் விஜய். டேராடூனில் நடந்து வரும் 'நண்பன்' படப்பிடிப்பிலிருந்து இவ்வளவு அவசரமாக சென்னைக்கு வர வேண்டிய அவசியம் என்ன என்று மண்டையை குடைந்து கொண்டிருக்கிறது விஷயமறிந்த வட்டாரம். இதற்கிடையில் 'சட்டப்படி குற்றம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வருகிற 14ந் தேதி கமலா திரையரங்கத்தில் வைத்திருக்கிறார் எஸ்.ஏ.சி. ஆடியோ விழாவில் கலந்து கொள்ள 'அம்மாவை' அழைத்துக் கொண்டிருந்தாரே, என்னாச்சு? இந்த கேள்விக்கும் இன்றுதான் விடை கிடைத்தது. எஸ்.ஏ.சி எடுத்த தொடர் முயற்சிகள் செல்லுபடியாகவில்லையாம். இந்த தேர்தலில் விஜய் மாவட்டம் தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்களாம் அதிமுக தரப்பில். இந்த விஷயத்தில் விஜய்க்கு ஒரு தயக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேண்டுமென்றால் தேர்தலுக்கு முன்பு ஒரு அறிக்கை மட்டும் தருவதாக கூறினாராம். இந்த பேச்சு வார்த்தை திருப்தியாக அமையாமல் போனதும்கூட அம்மா ஆடியோ நிகழ்ச்சிக்கு வராததற்கு ஒரு காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். 'ஜெ' வருவார் என்று நம்பியிருந்ததால் முன்னணி நடிகைகள் யாரையும் விழாவுக்கு அழைக்காமலிருந்தார்களாம். இப்போது கடைசி நேரத்தில் யாரையாவது அழைத்தாக வேண்டுமே? த்ரிஷா ஊரில் இல்லை. அதனால் அனுஷ்காவை வரச்சொல்லி கேட்டிருக்கிறார்களாம். 'ரெண்டு' என்ற படத்தின் மூலம்தான் தமிழில் முதலில் அறிமுகமானார் அனுஷ்கா. இப்படத்தை இயக்கியது எஸ்.ஏ.சி. அந்த உரிமையில்தான் இப்படி திடீர் அழைப்பு விடுத்தாராம் அவர். இந்த அழைப்பை ஏற்று வருகிற 14ந் தேதி கமலா தியேட்டரில் நடைபெறப் போகும் விழாவுக்கு வருவதாக உறுதியளித்திருக்கிறாராம் அனுஷ்கா.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

அ.தி.மு.க.விலிருந்து அழைப்பு வருமா ?


அ.தி.மு.க. தரப்பிலிருந்து அழைப்பு வராததால் விஜய் தரப்பு ஏமாற்றத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் தன் அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டில் நடிகர் விஜய் இன்னும் குழப்பமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியைச் சந்தித்த பின் அவ்வப்போது தன் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார் விஜய். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அவரது மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முதன் முதலாக அரசியல் பேசினார். அப்போது "ஈழத்தில் தமிழர்களின் உயிர்ப் பலி தடுக்கப்பட அரசியல் மாற்றம் தேவை' என்றார். இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அதன் பின் அமைதி காத்து வந்தவர் "வேட்டைக்காரன்' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடப்பு அரசியலை சாடும் வகையில் வசனங்கள் இருந்ததாகவும், ஆனால் சில நிர்பந்தங்கள் காரணமாக சில வசன காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் "வேட்டைக்காரன்' எதிர்பார்த்த வெற்றியை விஜய்க்கு பெற்றுத் தரவில்லை.அதைத் தொடர்ந்து வெளியான "சுறா' படமும் தோல்வியைத் தழுவியது.அதன் பின் கதைத் தேர்வில் தீவிர கவனம் செலுத்திய விஜய் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "பாடிகார்ட்' என்ற படத்தின் ரீமேக்கில் நடித்தார். சித்திக் இயக்கத்தில் "காவலன்' என்ற பெயரில் இந்தப் படம் உருவானது.


இந்த சமயத்தில்தான் விஜய் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவுடன் நடந்த இந்த சந்திப்பு அரசியல், சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, அதுவே "காவலன்' ரிலீஸýக்கு தடைக் கல்லாகவும் மாறியது.ஜெயலலிதா - எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்பு காரணமாக "காவலன்' படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் திட்டமிடப்பட்ட நாளில் படம் வெளியாகாமல் ஒரு நாள் தள்ளி படம் ரிலீஸôனது.


தயாரிப்பாளர், விநியோகஸ்தர் தரப்பில் இருந்த பொருளாதார பிரச்னைகள் ரிலீஸ் தாமதமானதற்கு முக்கிய காரணம் என சொல்லப்பட்டாலும், ஆளும்கட்சிதான் படத்தை வெளியிட முடியாமல் தடை செய்ததாக விஜய் தரப்பு புகார் தெரிவித்தது.இதை தன்னுடைய அடுத்தடுத்த பேட்டிகளில் மறைமுகமாக விஜய் சுட்டிக்காட்டினார். இதைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவை இரண்டு முறை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து விஜய் தரப்பு மௌனம் காக்க, விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உருவானது.


இந்த சூழலில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலைக் கண்டித்து அவரது மக்கள் இயக்கம் சார்பில் நாகையில் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய விஜய் "தமிழக மீனவனின் மேல் விழும் ஒவ்வோர் அடியையும் என் மேல் விழும் அடியாக நினைத்துப் போராடுவேன்' என்றார். இந்தப் பேச்சு விஜயின் அரசியல் குறித்த பார்வையை இன்னும் தெளிவாக்கியது. ஆனால் அதன் பின் அரசியல் குறித்து பேசாமல் தவிர்த்து வருகிறார் விஜய்.இந்நிலையில், வரும் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தரப்பில் விஜயின் மக்கள் இயக்கத்துக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.


ஜெயலலிதாவும் அவரது மக்கள் இயக்கத்துக்கு தொகுதிகள் ஒதுக்க விரும்புவதாகவும், ஆனால் மற்ற கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகளின் தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருப்பதால்தான் விஜய் தரப்புக்கு அழைப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயை அழைத்து ஜெயலலிதா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அழைப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு சென்னையில் காத்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

பொன்னியின் செல்வன்: ஆர்யாவும் நடிக்கிறார்!



Manirathnam and Aryaமணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் படத்தில் இப்போது ஆர்யாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.சமீபத்தில்தான் படத்துக்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவல் பொன்னியின் செல்வன். இந்தக் கதையை படமாக்க அமரர் எம்ஜிஆர் உள்பட பலர் முயன்றனர். ஆனால் நிறைவேறாமலேயே இருந்தது.


இந்த நிலையில், இப்போது மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்குகிறார். இதில் முன்னணி நடிகர்கள் விஜய், விக்ரம், விஷால், மகேஷ்பாபு போன்றோர் நடிப்பதாகக் கூறப்பட்டது.இதுவரை விஜய், மகேஷ்பாபு ஆகியோர் மட்டும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். விக்ரம் நடிக்கும் பாத்திரத்தில் நான் நடிக்க தயார் என்று சூர்யா கூறியதால், அந்த வேடத்தில் யார் நடிப்பார்கள் என்பது இதுவரை உறுதியாகவில்லை. 


விஷால் நடிக்கிறாரா இல்லையா என்பதும் உறுதியாகவில்லை. இந்த நிலையில், பொன்னியின் செல்வனில் புதிதாக நுழைந்திருக்கிறார் ஆர்யா.படத்தில் இவருக்கும் முக்கிய வேடம் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க சில தினங்களுக்கு முன்பு தனது அலுவலகத்துக்கு ஆர்யாவை அழைத்திருந்தார் மணிரத்னம். கதையைக் கேட்ட உடனே சம்மதித்த ஆர்யா, ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Friday, March 11, 2011

Anushka in ‘Kavalan’ Telugu remake

While a new argument is raging over whether Vijay’s ‘’Kavalan’ is a real hit or not, the popularity of the sensitive love story by Siddique is growing without barriers. Siddique, himself wouldn't have thought that his Malayalam ‘Bodygurad’ will go places in all languages.After the success in Malayalam, ‘Boduguard’ became ‘Kavalan’ in Tamil with Vijay and Asin. Whatever the trade may say, the Tamil film resurrected the sagging morale of Vijay and his fans after consecutive failures.Now ‘Kavalan’ is progressing in Hindi as ‘My Love Story’ with Salman Khan and Kareena Kapoor in the lead. Siddique is doing it for the third time in Hindi as well Latest news is that work has started for the Telugu version of the film and Siddique will direct it this time too. Venkatesh and Anushka will essay the roles of Vijay and Asin for Andhra fans.Siddique is closer to record books for doing the same film in four languages with in a span of two years. If he directs the Kannada remake also, when it happens, then he will surely be there.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay heads to Vishakapatinam


vijay-velayudham-10-03-11Vijay has been shooting for Nanban and Velayudham simultaneously apart from involving in social welfare and politics now and then. The latest news is that, Vijay is heading to Vishakapatinam where a few scenes from Velayudham is to be canned. It is said to be an interesting fight scene involving Vijay and the villain with a few goons.With this, the shooting of Velayudham is likely to be wrapped up. Velayudham is directed by 'Jeyam' Raja and also stars Hansika Motwani, Genelia D'Souza, Saranya Mohan, Pasupathy, Pandiarajan, Santhanam and MS Baskar. It is being produced by Aascar V Ravichandran and has music by Vijay Anthony.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Thursday, March 10, 2011

விஜய் ரோலில் வெங்கடேஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'காவலன்' திரைப்படம் மெகா ஹிட்டானது. மலையாள படத்தின் ரீமேக்கில் ஆன இந்த படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது. 'காவலன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் ரோலில் வெங்கடேஷ் நடிக்க உள்ளார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் ஷட்டிங் நடைபெற உள்ளது. தமிழில் காவலன் படத்தை பார்த்த பின்பு தெலுங்கில் இந்த படத்தை எடுத்து நடிக்க வெங்கடேஷ் ஒப்புக் கொண்டாராம்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய், விக்ரம் படத்தின் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது


விஜய், விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்’ படத்தின் பட்ஜெட் 207 கோடியாம், அம்மாடியோவ்! டைரக்டர் வஸந்த், மணிக்கு அசோஸியேட்டாக இந்தப் படத்தில் பணியாற்றுகிறார். சரித்திர காலப் படம் என்பதால், அதில் முக்கியமான ரோலில் நடிக்கும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை நீளமாக முடி வளர்க்கச் சொல்லியுள்ளாராம் மணிரத்னம்!.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

ஒரே மேடையில் ஜெயலலிதா - விஜய் - விஜயகாந்த்!


அதிமுகவின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போது தனது மகன் விஜய்யையும்,  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் ஒரே மேடையில் அமரவைக்க  ஏற்பாடு செய்துள்ளார்.தான் இயக்கிவரும் ‘’சட்டப்படி குற்றம்’’ படம் முடியும் தருவாயில் இருப்பதால் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்.  இந்த விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.இந்த விழாவில் கலந்துகொண்டு பாடல் கேசட்டை வெளியிடுமாறு ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டுள்ளார். இப்படம் ஆளும்கட்சிக்கு எதிரான பல விவகாரங்களை தாங்கி வருவதாலும்,  தேர்தல் நேரம் என்பதாலும் ஜெயலலிதா இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

ஜெயலலிதா வெளியிட நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் கேட்டுக்கொண்டுள்ளாராம்.இந்த விழாவிற்கு தமிழகம் முழவதிலும் உள்ள விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா உள்பட பிற மாநிலங்களிலும் உள்ள விஜய் ரசிகர்களை திரட்ட திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.மேலும்,  அதிமுக கூட்டணி கட்சி தொண்டர்களையும் திரட்டி மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.   

இது தேர்தல் பிரச்சார மாநாடாக அமையும் என்பதால் ஜெயலலிதாவும் இந்த விழா மீது தனிக்கவனம் வைத்திருக்கிறாராம்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Jayalalithaa and Vijay on same stage?


Vijay after his Nagapattinam rally has not made any political statement with penchant. Perhaps he may want to underplay till the elections are over in Tamil Nadu.But his father SA Chandrasekaran is creating an opportunity for Vijay to stand on the same stage along with AIADMK supremo Jayalalithaa sooner than expected.SA Chandrasekaran is arranging for a grand audio launch of his film 'Sattapadi Kutram' and he is planning to invite Jayalalithaa to release the audio.'Sattapadi Kutram' is said to be a political film launching a scathing attack on present day ruling politics. SAC’s trademark blistering political dialogues in the film are already a talking point for many. Moreover politically and socially conscious actors Sathyaraj and Seeman play important characters in ‘Sattapadi Kutram’.

All those make the SAC film a hot one. Sources say if Jayalalithaa agrees to come for the event then Vijay and director Shankar will receive the first CD from the former chief minister.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

இலியானாவை கவர்ந்த 'நண்பன்' விஜய்


இந்தி 'த்ரீ இடியட்சில்' கரீனா கபூர் நடித்த ஹீரோயின் ரோலில், தமிழில் ரீமேக்காக தயாராகும் 'நண்பன்' படத்தில் இலியானா, விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்.
கோலிவுட்டில் 'கேடி' படத்துக்கு பிறகு தெலுங்கு பக்கம் பிசியான இலியானாவுக்கு 'நண்பன்' படத்தின் மூலமாக டைரக்டர் ஷங்கர் 'ரீ-என்ட்ரி' கொடுத்துள்ளார்.இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார் இலி.'நண்பன் பட சூட்டிங் டெகராடுனில் நடந்தது. ஹீரோ விஜய்யுடன் இணைந்து நான் நடித்த முதல் காட்சியை என்னால் மறக்க முடியாது. விஜய்யோட சென்ஸ் ஆஃப் ஹியுமர் எனக்கு பிடிசிருந்தது.அவர் இப்படி 'கலகலவென' ஜாலியாக பழகுவாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவரோட 'வொர்க்' பண்றது அட்டகாசமாக இருக்கு என்கிறார் 'நண்பன்' நாயகி இலியானா.மைக்ரோ-பிளாக்கிங் சைட்டில் இலியானா, 'டெகராடுன் தட்பவெப்ப நிலை உடலுக்கு இதமாக உள்ளது' என்று கூறியுள்ளாராம்.


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

பாடல் வெளியீட்டு விழாவில் ஜெ.


சட்டப்படி குற்றம் படத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை மிக தைரியமாக கூறியிருக்கிறாராம் எஸ்.ஏ.சி. அது மட்டுமல்ல,காவலனுக்கு பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் நேரில் சந்தித்து தனது மனக்குமுறல்களை கொட்டிவிட்டு வந்தார். இவ்வளவு வெளிப்படையாக இறங்கிவிட்ட பின்,பின்வாங்கினால் பொருத்தமாக இருக்காது அல்லவாஅதனால் இம்மாதம் நடைபெற இருக்கும் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்னாள் முதல்வர் ஜெ.வை அழைத்திருக்கிறாராம். இந்த வேண்டுகோளை பரிசீலனையில் வைத்திருக்கிறாராம் ஜெ.வும்.

ஒருவேளை அவர் வர ஒப்புக் கொண்டால் முதல் பாடல் பிரதியை ஜெ.வெளியிட விஜய்யும்டைரக்டர் ஷங்கரும் பெற்றுக் கொள்வார்கள் என்கிறது அந்த தகவல் வட்டாரம்! ஒரே மேடையில் ஜெ.வும் விஜய்யும் ஒரே மேடையில் இருக்கிற காட்சி. வரும் தேர்தலுக்கு பயன்பட்டால் இருதரப்புக்கும் சந்தோஷம்தானே!

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Wednesday, March 9, 2011

அதிமுக கூட்டணி விக்கிபீடியா செய்தி


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் பிரச்சாரம் செய்ய அதிமுக ஹெலிகாப்டர்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், தி.மு.க.ஓட்டுகளைப் பிரித்துவிடுவார் என்பதால், அவருக்குப் பல வழிகளிலும் முட்டுக்கட்டை போட்ட, தி.மு.க.தரப்பு, விஜய்யின் ‘காவலன்’ படத்துக்கும் முட்டுக்கட்டை போட்டதாம். அதையெல்லாம் தாண்டி, ஜெ.வை சந்தித்தார் விஜய். அவருடைய ‘மக்கள் இயக்கத்’துக்கு அ.தி.மு.க.வில் 8 சீட்கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறாதாம். நாகை மீட்டிங் விஜய்க்கு புதுத் தெம்பு கொடுத்திருக்கிறதாம். மார்ச் 2வது வாரத்தில் பிரச்சாரம் துவங்கி, ஏப்ரல் 10 தேதிவரை 50 கூட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக நடக்குமாம். விஜய் பிரச்சாரம் செய்ய, கிங் ஃபிஷர் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு அமர்த்தும் பணி துவங்கியுள்ளது.அ.தி.மு.க. கூட்டணியை ஆட்சியில் அமர்த்த பல கோடி ரூபாய் திட்டங்களை, விஜய், ரகசியமாக வகுத்துக் கொண்டிருக்கிறாராம்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay is a nice guy: Ileana


Ileana D’Cruz is happy that she is back in Kollywood with the high profile ‘Nanban’. And her joy is double to act with Vijay, with her first scene with the Ilaya Thalapathi being shot recently.“Had my first scene with Vijay. And he’s really not what I expected! A real nice guy with a quiet sense of humour. A pleasure to work with,” says the pretty actress, expressing her happiness.
Ileana bought her ticket for Tamil cinema in ‘Kedi’, but the film’s failure forced her to stay away from Kollywood. She however became a hot property in Telugu, by acting opposite all top heroes.‘Nanban’, directed by Shankar, is a remake of Hindi hit ‘Three Idiots’. The Tamil version has Vijay, Srikanth and Jeeva in lead roles. “Shankar is so down-to-earth. Working with him is pleasure,” Ileana said earlier.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

AIADMK to give Vijay 3 seats?



Kollywood circles are abuzz as Ilayathalapathy Vijay is plunging into politics. Sources close to AIADMK has confirmed that Vijay who is now in Dehradoon shooting for Nanban will meet Jayalalitaa long with his father SA Chandrasekhar shortly.A leading newspaper has quoted a senior AIADMK leader as saying: " Vijay's party Vijay Makkal Iyakkam (VMI) is likely to get three seats in our front. Vijay doesn't want to contest but his father SA Chandrasekhar wishes to contest from Pudukottai. Both Vijay and SAC will campaign for our party."
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay’s Makkal Iyakkam to get 3 seats?


Tamil cinema and Tamil Nadu politics are like two sides of a coin. That too with the Assembly elections nearing, you just can’t separate these two powerful entities, which go hand in hand for decades.Coming to the latest buzz, Vijay’s Makkal Iyakkam, which is said to be the actor’s launch vehicle for his political entry, is all set to face the elections by joining hands with the main opposition AIADMK.“In all probability, the AIADMK leadership may allot three seats to Vijay’s outfit. The actor will not contest the polls. However, he may tour the whole State campaigning for the alliance,” sources say.“Two important office bearers of the Makkal Iyakkam and Vijay’s father S A Chandrasekar will fight the elections on behalf of the Ilaya Thalapathi,” they add. Remember Vijay recently came down heavily on the ruling DMK for allegedly posing hurdles to his film ‘Kavalan’.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay is indeed into politics!


vijay-sa-chandrasekar-08-03-11Ilaya Thalapathi Vijay might just put all speculations to rest and enter politics. Party members of AIADMK have let the world know that Vijay’s party Vijay Makkal Iyakkam (VMI) will get three seats if he agrees to join their front along with Captain Vijaykanth’s DMDK.Vijay is currently busy shooting for Nanban in Dehradun. However, word is that he will take some time off to visit Selvi Jayalalitha with his father, S. A. Chandrasekhar. The star himself will not be contesting the elections, as he is busy with his movies but his father will be making a stand from Pudukottai. Vijay will also be a part of the massive campaigning program planned by AIADMK.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

அதிமுக கூட்டணியில் விஜய் இயக்கத்துக்கு 3 இடங்கள்


Vijayஅ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமும் போட்டியிடத் தயாராகிவிட்டது. ஏற்கெனவே விஜய்யின் மன்றத்தினர் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கிவிட்டனர்.இன்னொரு பக்கம், வெறும் ஆதரவு என்ற அளவில் இல்லாமல், விஜய்யின் செல்வாக்கை ஆதாயமாக மாற்றுவதில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிரமாக உள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஏற்கெனவே மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் விவாதித்துள்ளார்.ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை தேர்தலில் இறக்கி விடும் முடிவில் விஜய் இருக்கிறார். இதற்காக ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை முன்பே கொடுத்து அதில் 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார்.இப்போது அதில் 3 தொகுதிகளை விஜய் இயக்கத்துக்கு ஒதுக்க ஜெயலலிதா சம்மதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விஜய்யின் மக்கள் இயக்கம் தங்களுடன் இணைந்து போட்டியிடுவதை அதிமுக மூத்த நிர்வாகி ஒருவரும் உறுதிப்படுத்தினார். இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 

ஆனால் விஜய் இந்த முறை போட்டியிடமாட்டாராம். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். விஜய்யை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. சமீபத்தில் நாகப்பட்டினத்தில் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது ஏராளமான ரசிகர்கள் கொட்டும் மழையிலும் திரண்டிருந்தது நினைவிருக்கலாம்.
இது போன்று முக்கிய நகரங்களில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து தேர்தல் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Tuesday, March 8, 2011

Will it be Vikram or Suriya?


The cast for Mani Rathnam’s next film, his take on Kalki’s much loved Ponniyin Selvan is getting finalized. Vijay has landed in the important role of Vallavarayan Vandiyathevan, an impish young man whose adventures form the crux of the plot. Telugu superstar Mahesh Babu, fondly called the Prince is going to play Prince Aditha Karikalan, the troubled heir to the Chozha throne, thwarted in love and doomed to die young.Vikram and Suriya are in the running for the title character, Ponniyin Selvan which is the title conferred on Arulmozhi Varman who becomes famous as Raja Raja Chozhan. Looks like Mani Ratnam is set to achieve a casting coup of all sorts. The two stars will be ready give an arm or a leg for a chance to portray this remarkable character from our proud heritage. We can’t wait to see who gets this role!
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

அதிமுக ஆதரவு போஸ்டர்: சேலத்தில் விஜய் ரசிகர்களிடயே மோதல்


சேலத்தில் அதிமுக ஆதரவு போஸ்டரால் விஜய் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.நடிகர் விஜய் கைகளில் அதிமுக சின்னம் பச்சை குத்தியிருப்பது போல் படம் வரைந்து நேற்று இரவு சேலம் நகரின் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். இதை இன்னொரு தரப்பு ரசிகர்கள் எதிர்த்துள்ளனர். அவர்கள் இன்று காலை வேறொரு போஸ்டரை அடித்து அதன் மேல் ஒட்டியுள்ளனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒவ்வொரு தரப்பும் தாங்கள்தான் உண்மையான விஜய் ரசிகர்கள் என்றும், ஒரு தரப்பு மற்ற தரப்பின் செயலை கண்டித்தும் கோஷம் போட்டனர். தேர்தல் நேரம் என்பதால், ரசிகர்களின் இந்தச் செயலால் சேலம் நகரில் இன்று காலை பரபரப்பு நிலவியது

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Shankar’s Nanban completes 2nd schedule today

Ilayathapathy Vijay, Jeeva, Srikanth starrer Nanban which is shooting in Dehradun is going to wrap up the second schedule today.


The unit of Nanban has canned some important sequences on the lead cast and it is heard that Jeeva and Srikanth has enjoyed each and every shot while shooting. After many speculations and discussions Vijay has joined the unit in Dehradun a week days ago for the first time. Music director Harris Jayraj has come up with 4 different songs with the same catchy phrase All is well. Nanban is the remake of Hindi blockbuster film 3 Idiots.

Actor Jeeva tweets “And Nanban shooting is been awesome! Lifetime experience for me to work with all the legends like Shankar sir Sathyaraj sir n Ilayathalapati. I and Srikanth are enjoying every bit of this shoot. Just sad that the schedule is finishing today but happy in a way that I’ll get to meet Ma family.”
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Monday, March 7, 2011

மணிக்கு உதவிய கமல்!

மணிரத்தினம் தனது பொன்னியின் செல்வன் படத்தின் போர்க் களக் காட்சிகளுக்காகக்கமலிடம் சில ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கிறது.மருதநாயகம் படத்தின் போர்க் களக் காட்சிகளுக்காக பிரெஞ்சு தேசத்தில் இருந்துநூற்றுக்கணக்கான குதிரைகளைத் தருவிக்க ஒப்பந்தம் போட்டிருந்தாராம். அது பற்றிஆலோசனை கேட்ட மணிரத்தினத்துக்கு, அணைத்து ஆலோசனைகளையும் வழங்கியதோடு,தனது மருதநாயகம் படத்தில் பணியாற்றிய சில முக்கிய அசிஸ்டெண்டுகளையும்தேவைப்பட்டால் பயன்படுத்திக்க்கொள்ளுங்கள் என்று சொன்னாராம் கமல். முக்கியமாககவிஞர் புவியரசு, எழுத்தாளர் இரா.முருகன் இருவரையும் உங்கள் திரைக்கதையைச்சோதனை செய்துகொள்ளப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றாராம். அவர்கள் இருவரும்மருதநாயகம் பிரி புரடெக்‌ஷன் கட்டத்தில் பணிபுரிந்தவர்கள் என்பதோடு , மருதநாயகத்துக்குப்பிறகு, பொன்னியின் செல்வனை இயக்கும்படி தன்னிடம் சொன்னவர்கள்; அந்த நாவலைவியந்து சொல்லிக்கொண்டிருபவர்கள் என்றாராம்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Sunday, March 6, 2011

மக்கள் இயக்கதின் நாகப்பட்டினம் மாநாடு - NEW VIDEO


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன் ஷூட்டிங்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'பகவலன்'. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசி, சிறை சென்ற சீமான், சிறையில் இருந்தபடியே பகலவன் படத்திற்கான மொத்த கதை, திரைக்கதையை எழுதி முடித்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சீமான்,  தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன்  ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டுள்ளாராம். 

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

ஜெயலலிதா - நடிகர் விஜய் சந்திப்பு:கிராபிக்ஸ் படம் வினியோகம்

அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதாவுக்கு, நடிகர் விஜய் மலர் கொத்து வழங்குவது போல, கிராபிக்ஸ் மூலம் தயார் செய்த புகைப்படம், சேலத்தில் அ.தி.மு.க., வினருக்கு வினியோகம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஜுரம் சூடுப்பிடித்துள்ளது. பிரதான கட்சிகள், தேர்தல் நேரத்தில், நடிகர், நடிகைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம். அரசியல் பிரமுகர்களின், நெருக்கடிக்குள்ளாகும் நடிகர்கள், தாமாகவே கட்சிகளில் தங்களை இணைத்து கொள்வர்.கடந்த சில மாதங்களுக்கு முன், நடிகர் விஜய்க்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. விஜய் நடித்த படங்களை தியேட்டரில், திரையிடுவதற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. அதனால், விஜய் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த சூழலில், விஜயின் தந்தை சந்திரசேகர், அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதாவை சந்தித்தார்.அதனால், நடிகர் விஜய் விரைவில், அ.தி.மு.க., வில் சேரப் போகிறார் என்ற தகவல் பரவியது. சமீபத்தில், இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, நாகபட்டனத்தில், விஜய் பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., வுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அ.தி.மு.க., தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் அ.தி.மு.க., வுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.இந்நிலையில், நடிகர் விஜய், ஜெயலலிதாவுக்கு மலர் கொத்து வழங்குவது போல கிராபிக்ஸ் மூலம் தயார் செய்யப்பட்ட புகைப்படம், சேலம் அ.தி.மு.க., நிர்வாகிகள் உருவாக்கியுள்ளனர். அ.தி.மு.க., மற்றும் தொண்டர்களிடம் பரவலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE