Pages

Saturday, March 19, 2011

விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்


நடிகை குஷ்புவிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து கேட்கப்பட்டது.மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது.சினிமாவை விட அரசியல் கஷ்டமான விஷயம். நடிகைகளில் ஜோதிகாவையும் நடிகர்களில் கார்த்திக்கையும் எனக்கு பிடிக்கும். அனுஷ்காவும் என்னை கவர்ந்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கி பேச மாட்டேன். குறிப்பாக சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் போன்றோரை விமர்சிக்க மாட்டேன்.


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பார் என்றும் சில மாதங்களுக்கு பிறகு தனிக்கட்சி துவங்கி முழு நேர அரசியலில் குதிப்பார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பேசி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி உள்ளார்.விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகை குஷ்புவிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 "மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம்.ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான்...", என்றார்.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Ellaam Nalam assures Shankar,completes Nanban 2nd schedule



Director Shankar has come out with some fresh announcements for Nanban fans. ‘Ellaam Nalam(All Is Well)’ came the confirmation from the director after completing  the 2nd shooting schedule for Nanban in Dehradun.The shoots were going on college premises and the director loved the campus air as he shares, “It’s a visually wonderful campus.” TheNanban experience has been a completely new one for Shankar especially working with Vijay, Sathyaraj, Ileana and many others.He is really excited how things have turned out so far.He further added “Vijay-Sathyaraj combo is fresh and fantastic.Vijay, Jeeva and Srikanth’s ‘Physics’ & ‘Chemistry’ is working very well, behind the camera too.”
Shankar is all praises for the dedication everyone has put in at the sets and says that each one of them present have‘started living their roles’. A thrilling outing all together for the rejuvenated director who believes the raw reality of the storyline in Nanban is in complete contrast from that of the fantasy sci-fi offering ‘Endhiran’.



YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Thursday, March 17, 2011

அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டார் விஜய்?

ஜெயலலிதா போட்ட ஒரே ஒரு குண்டு, கூட்டணிக் கட்சிகளை பஞ்சாய் பறக்க வைத்துவிட்டது!இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஜெயிக்க வைத்து, ஜெயலலிதாவை அரியணையில் ஏற்றிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தவர்களில் முக்கியமானவர் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரனும் அவரது மகனும் நடிகருமான விஜய்யும்தான்.இந்த இருவரும் நேரடியாகவே திமுகவைத் தாக்கினர். எஸ் ஏ சந்திரசேகரன் அடிக்கடி ஜெயலலிதாவைச் சந்தித்துவந்தார்.விஜய்யின் மக்கள் இயக்கத்துக்கு அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் நம்பிக்கையோடு பேசி வந்தார். ஆனால் இப்போதோ என்ன சொல்வதென்றே புரியாத குழப்பத்தில் தடுமாறிக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதா தன்னிச்சையா 160 தொகுதிகளை மட்டுமல்ல, வேட்பாளர்களையும் சேர்த்தே அறிவித்ததில் எஸ்ஏசி ஏக அப்செட். இனி தங்களுக்கு அதிமுக கூட்டணியில் இடம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல, கூட்டணி கட்சிகள்தான் அதிமுகவின் பலமாக இருந்தது. இன்றைக்கு அந்தக் கூட்டணி கட்சிகளே பிய்த்துக் கொண்டு ஓடும் மூடுக்கு வந்துவிட்டதால், தோல்வியின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ள அதிமுகவுடன் எதற்கு சகவாசம், அமைதியாக இருங்கள் என்று பலரும் அட்வைஸ் பண்ணுகிறார்களாம் எஸ்ஏசிக்கு.ஒருவேளை கூட்டணியில் சீட் கொடுத்தால், ஆதரவு அறிக்கை, பிரச்சாரம் என மகனை களமிறக்கும் திட்டத்திலிருந்த சந்திரசேகரன், இப்போது நிலைமை கைமீறிப் போயுள்ளதைப் பார்த்து, 'அவசரம் வேண்டாம். பொறுத்திருப்போம்' என்கிறாராம்.'இதைத்தானே நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்', என்று கூறிவிட்டு, ஷங்கரின் படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டாராம் விஜய்!
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

A.R Rahman, sure-shot in Ponniyin Selvan


a-r-rahman-mani-ratnam-17-03-11There is a huge buzz surrounding Mani Ratnam’s Ponniyin Selvan. Kalki’s epic classic has captivated generations of Tamilians and continues to do so. Fans of his work are anxious to find out who will play the characters that are deeply ingrained in their hearts. So far Vijay, Mahesh Babu, Arya, and Anushka have been confirmed for the project.In recent times, Mani and A.R Rahman have teamed up together to create memorable music and so it was believed that they would come together again for this mammoth undertaking. But there were reports that Rahman is far too busy with international projects to be a part of Ponniyin Selvan. 

However, sources within Mani’s camp insist that it will be Rahman who will be doing the music. It must be remembered that Mani had wished to make Ayutha Ezhuthu without music but Rahman would not hear of it. He came up with some magnificent tunes and convinced Mani to include the songs in his movie. This time also the two legends will work together and hopefully the results will do the Tamil film industry proud.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய்யுடன் நடிக்க இலியானாவுக்கு ரூ.1 1/2 கோடி சம்பளம்


விஜய்யுடன் நடிக்க இலியானாவுக்கு
 
ரூ.1 1/2  கோடி சம்பளம்தற்போது விஜய் நடிக்கும் நண்பன் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை ஷங்கர் இயக்குகிறார். இது இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படத்தின் ரீமேக் ஆகும்.இதில் நடிக்க இலி யானா ரூ. 1 1/2  கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட தென்னிந்திய கதாநாயகிகள் யாரும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு படமொன்றில் நடிக்க இலியானாவுக்கு ஒன்றே முக்கால் கோடி ரூபாய் தர தயார் என்று தயாரிப்பாளர் ஒருவர் சம்பளம் பேசி இருக்கிறார்.
 
இந்திப் படமொன்றில் நடிக்க இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அப்படம் ஹிட்டானால் சம்பளம் மேலும் உயரும் என கூறப்படுகிறது.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

இளைய எம்.ஜி.ஆர் விஜய்?



விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று பரபரப்பு கிளம்பியதுமே அடுத்த எம்.ஜி.ஆர் ஆக நினைக்கிறாரா விஜய் என்று கேள்விகள் எழும்பின. அதன் பிறகு ரசிகர் மன்ற போஸ்டர்களில் இளைய எம்.ஜி.ஆர் விஜய் என்று எழுதப்பட்டது. ஏற்கெனவே கருப்பு எம்.ஜி.ஆர், சிகப்பு எம்.ஜி.ஆர் இருக்க இது என்னப்பா புதுசா இருக்கே என்று நினைக்க, சமீபத்திய விழா ஒன்றில் அடுத்த எம்.ஜி.ஆர் விஜய் என்று வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

சென்னையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் ‘’சட்டப்படி குற்றம்’’படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் பேசுகையில்,   ‘’அவ்வளவு பெரிய நடிகர் சிவாஜியே கட்சி ஆரம்பித்து ஒன்றும் இல்லாமல் போய்விட்டார்.   ஆகையால் நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது. அவர் திறமைக்கு அவர் ஹாலிவுட்டிற்கு போக வேண்டியவர். சினிமாவில் அவர் இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கு’’ என்றார்.

இப்படத்தின் நாயகன் நடிகர் சத்யராஜ் பேசும்போது, ஷங்கர் மற்றும் மணிரத்னம் படங்களில் விஜய் நடிக்கிறார். விஜய் ஹாலிவுட்டுக்கு போக வேண்டிய வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் விஜய்யை பல கோடி ரசிகர்கள் அவர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காவும் அவரை கொண்டாடும் தமிழகத்திற்காகவும் அவர் ஏதாவது செய்தாகவே வேண்டும். அது அவர் கடமை.  

’’சிவாஜி அப்படி ஆகிவிட்டார் என்பதற்காக விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்றுசொல்லக் கூடாது.   எம்.ஜி.ஆர்.  வரவில்லையா.    எம்.ஜி.ஆர் போல விஜய் அரசியலுக்கு வருவார். யாரும் நடிக்க வரும்போதே அரசியல் ஆசையோடு வருவதில்லை. காலம் அவர்களை கட்டாயப் படுத்துகிறது. விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பேசவே தயங்கும் நடிகர்கள் மத்தியில் தம்பி விஜய் நாகப்பட்டினத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது உலக வரைபடத்தில் இலங்கை என்ற ஒரு நாடே இல்லாது செய்துவிடுவோம் என்று கோபப்பட்டார். அந்த கோபம்தான் எங்களுக்கு வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இயக்குனர் சீமான் பேசுகையில் ‘’சட்டப்படி குற்றம்’’ என்ற திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். சீமான் இவ்விழாவில்,   ’’சட்டப்படி குற்றம் என்று படம் எடுத்திருக்கிறீர்கள்.   அந்த குற்றத்திற்கு தீர்ப்பும் உங்களிடமே இருக்கிறது.    அந்த தீர்ப்புதான் விஜய்.   எங்கெல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கவேண்டும்.   மக்களுக்கு புரட்சியை சொல்லித்தரவேண்டும்.   அப்படி புரட்சியை சொல்லித்தருகிறது இப்படம். எனக்கான சுவாசத்தை நான் தான் சுவாசிக்க வேண்டும். என் தம்பி விஜய்க்கான அரசியலை அவர் தான் செய்வார். வரை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாதீர்கள்.   அவர் வரவேண்டும்.  அவருக்கான அரசியலை அவர்தான் செய்யவேண்டும்.

உலக வரைபடத்தில் இலங்கை என்ற நாடே இருக்காது என்று சிங்கள அரசுக்கு எதிராக விஜய் கோபப்பட்டார்.   என் தம்பி விஜய் ஏன் அப்படி கோபப்பட்டார்.  மண்ணையும்,மக்களையும் உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களுக்குத்தான்  அப்படி கோபம் வரும்.   இப்படி பேசுவதால் தீவிரவாதி என்ற பட்டம் கட்டிவிடாதீர்கள்.  எப்போதும் போலவே இப்போதும் அப்படி செய்துவிடாதீர்கள். என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல;  தன் இனத்திற்காக குரல் கொடுக்க வந்திருக்கும், போராட வந்திருக்கும் 
போராளி. 

அமைதியாக இருந்த தம்பி இப்போதுதான் கோபப்பட்டிருக்கிறார்.   அந்த கோபத்தை குறைத்து விடாதீர்கள்’’ என்று பேசினார். மேலும் ஒரு மனிதன் குழுபைக் குறைக்கலாமே தவிர கோபத்தைக் குறைக்ககூடாது. எங்கள் கோபம் இன்னும் அதிகமாய் வெளிப்படும் வகையில் என் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் பகலவன் படம் வெளிவரும் என்றார்.

விழாவுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட விஜய் வரவில்லை..
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay Makkal Iyakkam ready to turn against DMK


Vijay-Jayalalitha-AllianceVijay Makkal Iyakkam or VMI is going to have a hard swing at the DMK for the behind the scenes damage they did to Vijay’s comeback movie Kaavalan. VMI claims DMK was the reason behind all the fuss during the pre release of the movie.The party DMK has its share of worries soaring these days as majority of Vijay fans who primarily joined the VMI had been supporters of DMK previously and now all of them may shift base to VMI turning up against DMK it self.


When we spoke to Tiruchy district president of VMI R K Raja he said,

“We are not concerned about the number of seats; we will dedicatedly work for the winning of AIADMK.We have the maximum number of units of VMI in the State with 16,000 followed by Madurai that has 14,000 units.”

For the facts for many years even Mr. Chandrasekhar (Vijay’s dad) had good things to say about DMK but now it has all turned upside down with Illayathalapathy Vijay having a swung in favor of AIADMK.

Vijay’s own party Vijay Makkal Iyakkam, is leaving no stone unturned to ruin DMK’s winning hopes in the upcoming April 13 elections even though their leader will be campaigning for AIADMK probably on the condition that the party is given 5 seats to contest. VMI has been allotted only 3 seats as of yet . Keep visiting us for more updates.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Wednesday, March 16, 2011

பிரசாரத்துக்கு நோ; அறிக்கை மட்டும்தான்! விஜய் அதிரடி


Vijay`s political updateவரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக ஒ‌ரேயொரு அறிக்கையை மட்டும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறது அந்த தகவல். காவலன் படம் ரீலிஸ் செய்வது தொடர்பாக எழுந்த பிரச்னைகளை சமாளிக்க விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உதவியை நாடினார். அப்போது முதல் விஜய் மீது அதிமுக முத்திரை குத்தப்பட்டு வருகிறது. விஜய்யும் தன் பங்குங்கு, ஆளும்கட்சியினர் காவலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்காரர்களை மிரட்டுகிறார்கள்; காவலன் பேனர் வைக்க போலீசார் வேண்டுமென்றே தடை விதிக்கின்றனர் என்றெல்லாம் ஆளும்கட்சி மீது குற்றம்சாட்டினார்.
இதனால் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போகிறார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் இதுபற்றி விஜய்யோ, அவரது தந்தை எஸ்.ஏ.சி.யோ எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காத நிலையில், அதிமுகவில் விஜய்க்கு 3 சீட்டுகள் ஒதுக்கப்படவிருப்பதாகவும், எஸ்.ஏ.சி., புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி எஸ்.ஏ.சி.,யிடம் கேட்டால், மழுப்பலான பதிலையே தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் விஜய் தேர்தல் பிரசாரம் செய்யப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் வெளிநாட்டில் நடைபெறும் சூட்டிங்கிற்கு கிளம்பும் திட்டத்தில் இருக்கும் விஜய், தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது குறித்து ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். அந்த அறிக்கையாவது சூட்டை கிளப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

திகைக்க வைக்கும் தெலுங்கு ஹீரோக்கள்


தெலுங்கில் படம் இயக்கவும், நடிக்கவும் நம்மாட்கள் ஆசைப்படுவதற்கு காரணம் இருக்கிறது. இந்தியாவிலேயே இங்குதான் சம்பளம் அதிகம்.தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முதலிடத்தில் இருக்கிறார் ஜுனியர் என்டிஆர். இவரது சம்பளம் முந்தைய படம் வரை ஏழு கோடி. இப்போது ஒன்பது கோடிகள். இவருக்கு அடுத்த இடத்தில் ரவி தேஜா. ஏழு கோடிகள் வாங்குகிறார். மகேஷ்பாபுவின் படங்கள் தொடர்ந்து ச‌ரியாகப் போகாததால் ஆறு கோடிக்கு சம்பளம் கீழிறங்கியுள்ளது.தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ர‌ஜினி, கமல், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் ஜுனியர் என்டிஆர். அல்லு அர்ஜுன் போன்ற சுமாரான ரசிகர்கள் உள்ள ஹீரோக்களே தெலுங்கில் ஐந்து கோடி சம்பளம் வாங்குவது மற்ற மொழி நடிகர்களுக்கு பொறாமை வரவைக்கும் செய்தி.மம்முட்டியும் மோகன்லாலும் இப்போதும் ஒன்றரை கோடியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Velayudham gets Hollywood touch!


vijay-velayudham-15-03-11Vijay’s Velayudham just got bigger! Director ‘Jeyam’ Raja has successfully roped in the top Hollywood stunt master Tom Delmar who is joining the cast and crew soon. The stunt master will be choreographing an interesting fight with Vijay in Chennai soon. With a top stunt man on board and superb fight scenes to watch out for, Velayudham seems to be enhancing its mass appeal.We are hoping for the stunts to be mind blowing but certainly not gravity defying. The film starring Hansika Motwani, Genelia and Saranya Mohan will be complete soon and the audiences are awaiting its release soon
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Tuesday, March 15, 2011

Fiery debate over Vijay’s political entry


The audio launch of SA Chandrasekaran directed ‘Sattapadi Kuttram’ today became a heated dais for all dignitaries to air their views and vent their anger on whether Illaya Thalapathi Vijay should enter politics or not. The venue was Kamala Theatres and all who had gathered at the function let their minds speak without hang-ups.

The bomb was first lit by producer K T Kunjumon who opened the subject first and intensely argued that Vijay must enter politics. He said he went and offered his supported Vijay at the Nagapattinam rally on his own after seeing the fire in Vijay.

Owner of Kamala Theatre and close friend to many industry giants like MGR and Sivaji, Chidambaram Chettiar politely requested Vijay not to enter politics. He said that, he said the same thing to Nadigar Thilagam Sivaji when he launched his political out fit in the late eighties.

Chidambaram also said Vijay is an extra ordinary actor who can challenge even the Hollywood. So he said to Vijay's father SA Chandrasekaran, " if you want enter politics please do and contest elections. But leave Vijay out of it".
Most others like Seeman, Sathyaraj and Selvamani heatedly refuted Chidambaram saying if good people like Vijay stays out of politics then every Tom Dick and Harry who wants to loot the people will get the field to play. They said Vijay should not allow that to happen and soon enter politics.
The heat is very much on. Check out the video to see what exactly happened.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல; போராளி - சீமான் பேச்சு


நாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர் சீமான் ‘’சட்டப்படி குற்றம்’’ என்ற திரைப்படத்தில்  வழக்கறிஞராக நடித்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.  படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நடிகர் சத்யராஜ்,  இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.சீமான் இவ்விழாவில்,   ’’சட்டப்படி குற்றம் என்று படம் எடுத்திருக்கிறீர்கள்.   அந்த குற்றத்திற்கு தீர்ப்பும் உங்களிடமே இருக்கிறது.    அந்த தீர்ப்புதான் விஜய். எங்கெல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கவேண்டும்.   மக்களுக்கு புரட்சியை சொல்லித்தரவேண்டும்.   அப்படி புரட்சியை சொல்லித்தருகிறது இப்படம்.

தம்பி விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாதீர்கள்.   அவர் வரவேண்டும்.  அவருக்கான அரசியலை அவர்தான் செய்யவேண்டும்.உலக வரைபடத்தில் இலங்கை என்ற நாடே இருக்காது என்று சிங்கள அரசுக்கு எதிராக விஜய் கோபப்பட்டார்.   என் தம்பி விஜய் ஏன் அப்படி கோபப்பட்டார். மண்ணையும்,மக்களையும் உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களுக்குத்தான்  அப்படி கோபம் வரும்.   இப்படி பேசுவதால் தீவிரவாதி என்ற பட்டம் கட்டிவிடாதீர்கள்.  எப்போதும் போலவே இப்போதும் அப்படி செய்துவிடாதீர்கள்.

என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல;  தன் இனத்திற்காக குரல் கொடுக்க வந்திருக்கும், போராட வந்திருக்கும் போராளி. அமைதியாக இருந்த தம்பி இப்போதுதான் கோபப்பட்டிருக்கிறார்.   அந்த கோபத்தை குறைத்து விடாதீர்கள்’’ என்று பேசினார்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

பழிக்கு பழி -விஜய் கோபம் : படவிழாவில் பரபரப்பு


சென்னையில் இன்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் ‘’சட்டப்படி குற்றம்’’படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.விழாவில் கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் பேசுகையில்,   ‘’ அவ்வளவு பெரிய நடிகர் சிவாஜியே கட்சி ஆரம்பித்து ஒன்றும் இல்லாமல் போய்விட்டார்.   ஆகையால் நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது.  சினிமாவில் அவர் இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கு’’ என்றார்.இப்படத்தின் நாயகன் நடிகர் சத்யராஜ் பேசும்போது,   ’’சிவாஜி அப்படி ஆகிவிட்டார் என்பதற்காக விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லக்கூடாது.   எம்.ஜி.ஆர்.  வரவில்லையா.    அதுபோல் விஜய் அரசியலுக்கு வருவார்.பேசவே தயங்கும் நடிகர்கள் மத்தியில் தம்பி விஜய் நாகப்பட்டினத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  பேசும்போது உலக வரைபடத்தில் இலங்கை என்ற ஒரு நாடே இல்லாது செய்துவிடுவோம் என்று கோபப்பட்டார்.
அந்த கோபம்தான் எங்களுக்கு வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,  ‘’ஒரு கொலைக்கு ஒரு லட்சம் பேர் என்று கொன்றுவிட்டீர்கள்.   அப்படியானால் ஒரு லட்சம் கொலைக்கு....நீங்கள் பழி வாங்கியதுபோல் நாங்கள் பழி வாங்கவேண்டாமா?’’ என்று தெரிவித்தார்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Monday, March 14, 2011

விஜய் போலவே ரஜினி யும் அம்மாவுக்கு ஆதரவா ?


தமிழக அரசியலில் நடிகர் ரஜினி ஈடுபடுவார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் மூப்பனார் விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய போது ரஜினி அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. 
ஆனால் ரஜினி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.   அ.தி.மு.க.வுடன் ரஜினிக்கு மோதல் ஏற்பட்டதில் இருந்து ரஜினி அலை வீசத் தொடங்கியது. ரஜினி அரசியலில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன. 

ஆனால் ரஜினி எதையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்களை ஆண்டவன்தான் காப்பாத்தணும் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்திய அவர் சில படங்களில் “பஞ்ச்” டயலாக் பேசி, அவரது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தினார். என்றாலும் அரசியலில் அவர் நேரடியாக ஈடுபடவில்லை. 

ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்பது அவரது சூசக பேச்சுக்கள் மூலம் உறுதியானது. ஆனாலும் ரஜினி ஆதரவு யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தேர்தலிலும் எதிரொலித்தபடி உள்ளது. இந்த விஷயத்தில் தனது லட்சோப லட்சம் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் ரஜினி தனது கருத்துக்களை வெளியிடுவது உண்டு. 

அத்தகைய எதிர்பார்ப்பு தற்போதைய தேர்தலிலும் எழுந்துள்ளது. தமிழக தேர்தல் களத்தில் எற்கனவே, விஜய காந்த், சரத்குமார், சீமான், கார்த்திக், குஷ்பு, விஜய் உள்பட பல நட்சத்திரங்களின் படையெடுப்பு பிரசார களத்தை விறுவிறுப்பாக்கும் சூழ்நிலையை உண்டாக்கி இருக்கிறது. 

இந்த நிலையில் ரஜினியின் ஆதரவும் மிக முக்கியமானது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் நடிகர் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் “துக்ளக்” ஆசிரியர் சோ சந்தித்துப் பேசினார். அவர்கள் இருவரும் சுமார் 1 மணி நேரம் பேசினார்கள். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் இருவரும் பேசியதாக தெரிய வந்துள்ளது. 

அதன் பிறகு ரஜினியும், சோவும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தனியாகவே சென்றனர். அவர்கள் எங்கு சென்றனர்? யாரை சந்தித்துப் பேசினார்கள்? என்ற விவரம் தெரிய வில்லை.தமிழக அரசியல் பிரசாரம் சூடு பிடிக்கும் போது ரஜினி தனது கருத்தை வெளியிடுவார் என்று தெரிகிறது. 

அவர் யாருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் வழக்கம் போல அவரது ரசிகர்களிடம் எதிரொலிக்க தொடங்கி விட்டது. இது தொடர்பாகத்தான் சோ-ரஜினி சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோவிடம் தொடர்பு கொண்டு நிருபர் கேட்ட போது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். 

ரஜினியின் முடிவு குறித்து இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல இயலாது என்று மட்டும் சோ கூறினார். அ.தி.மு.க அணியில் விஜயகாந்தின் தே.மு.தி. க.வை இடம் பெற செய்ததில் சோ முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் வெளியானது. எனவே ரஜினியுடன் தற்போது சோ சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

ஜெ.-விஜய்-விஜயகாந்த் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு நழுவியது


Jayalalitha, Vijay and Vijayakanthஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நடிகர் விஜய், நடிகர் விஜயகாந்த் ஆகியோர் ஒரே மேடையில் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சி நழுவிப் போய் விட்டது.விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டப்படி குற்றம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை 25ம் தேதி திரைக்குக் கொண்டு வருகின்றனர்.இப்படத்தின் ஆடியோ வெளியீடு நாளை நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக அழைக்க எஸ்.ஏ.சந்திரசேகர் முடிவு செய்திருந்தார். அதேபோல விஜயகாந்த்தையும் அழைக்க தீர்மானித்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜெயலலிதா, விஜய், விஜயகாந்த் ஆகியோரை ஒரே மேடையில் நிறுத்தவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது அது கை கூடவில்லை.

முதலில் இதில் பங்கேற்க ஜெயலலிதா விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அவர் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து சந்திரசேகரிடம் ஜெயலலிதா கூறுகையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான வேலைகளில் பிசியாக இருப்பதால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் நாம்தான் வெல்லப் போகிறோம். எனவே படத்தின் வெள்ளி விழாவில் நாம் இணையலாம். அது வெற்றி விழாவாகவும் அமையும் என்றாராம்.ஜெயலலிதாவைப் போல விஜயகாந்த்தும் இந்த விழாவுக்கு வரவில்லையாம். அதேசமயம், விஜய் பங்கேற்கிறார்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

எம்.ஜி.ஆர். போல் வருவார் விஜய் : சத்யராஜ் பேட்டி


Vikatan Team : விஜய்யும் நிச்சயம் அரசியல் என்ட்ரி கொடுப்பார். பாஸ் ஆவாரா?''


Sathyaraj :

பொதுவா, தங்கள் துறையில் வெற்றியை ருசிச்சவங்களுக்கு அடுத்து என்னங்கிற வேகம், உத்வேகம் அதிகமா இருக்கும். அந்த ஸ்பிரிட் விஜய்யிடம் நிறையவே இருக்கு. அவரோட சினிமா என்ட்ரி சுலபமா இருந்திருக்கலாம். ஆனா, தனக்குன்னு ஓர் இடத்தைப் பிடிக்க 20 வருஷம் போராடியிருக்கார். அந்தப் போராடும் குணம் விஜய்யை எந்தத் துறையிலும் ஜெயிக்கவைக்கும். ஒருமுறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப்பத்தி பேரறிஞர் அண்ணா இப்படிச் சொன்னார், 'தம்பி எம்.ஜி.ராமச்சந்திரன் சினிமாவில் முதல் இடத்தில் இருக்கிறார். சினிமா தொழிலுக்கு வராமல் வேறு எந்தத் தொழிலுக்குச் சென்றுஇருந்தாலும், அங்கும் அவர் முதல் இடத்தில்தான் இருந்திருப்பார்.’ 10 வருஷம் கழிச்சுப் பாருங்க... அதே போலத்தான் விஜய்யும்!''
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் படத்தில் ஹாலிவுட் ஆக்ஸன்: ஜாக்கி சான் ஐடியா

இளைய தளபதியார் விஜய் அதிரடி நடிப்பில் 'வேலாயுதம்' படத்தை தயாரித்து வருகிறார் 'ஆஸ்கார்' ரவிசந்திரன்.இந்த படத்தில் வரும் மிரட்டலான சண்டைக்காட்சியை படமாக்க தயாரிப்பாளர் ரவிசந்திரன், உலக அளவில் சண்டைக்காட்சிகளை எடுத்து பரபரப்பாக பேசப்பட்ட ஹாலிவுட் கலைஞர்களை தொடர்பு கொண்டுள்ளார்.ஹாலிவுட்டில் ஏலியன்ஸ், ஸ்னாட்ச், டால்மேசன்ஸ் ஆகிய படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் ஸ்டண்ட் பயிற்சியாளர் டாம் டெல்மரிடம், வேலாயுதம் படத்தின் முக்கியமான சண்டைக்காட்சியை இயக்கி தர கேட்டுள்ளாராம்.
விசாகபட்டினத்தில், ரயில் மேல் நடக்கும் பவர் புல்லான ஆக்ஸன் சீனை டாம் 'வேலாயுதம்' படத்திற்காக த்ரில்லாக எடுக்க போகிறார். வேலாயுதம் படத்தில் டைட்டில் நாயகனான விஜய் மிரட்டும் ஆக்ஸன் அதிரடியை அமைக்க ஆஸ்கார் ரவிசந்திரனுக்கு அவருடைய நண்பர் ஜாக்கி சான் கொடுத்த ஐடியாதான் இது.இந்த சண்டைக்காட்சியை படமாக்க விசாகப்பட்டினத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் 'ப்ரீ-புரடக்சன்' வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்கள். இந்தியில் அபிஷேக் பச்சான் நடிப்பில் வெளியான 'துரோணா' படத்துக்கு டாம் தான் சண்டைகாட்சிகளை அமைத்தாராம்.'வேலாயுதம்' விஜய்-'ரத்த சரித்திரம்' படத்தில் நடித்த அபிமன்யுடன் முட்டி மோதுகிற காட்சியை பரபரப்பாக படமாக்க உள்ளார்கள்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Sunday, March 13, 2011

The latest in Ponniyin Selvan


ponniyin-selvan-arya-12-03-11The latest on Mani Ratnam’s Ponniyin Selvan is that Arya is to join the cast! Mani wishes to make Kalki’s beloved classic into a movie staying faithful to the author’s vision. Vijay and Mahesh Babu have already been finalized for key roles. There was a talk that Vishal will be part of the project but the actor said he has not been approached.Word is that Arya will be roped in. The hot and happening star is said to have committed to do films with Lingusamy, Boopathy Pandian, Mysskin, and Rajesh. There might be date hassles but Arya is determined to work with the ace director and says he will somehow squeeze in the dates.The film is to be made on a budget of 200 crores! Production house Eros has stepped in to finance this massive undertaking, or so insiders say.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vasanth to assist Mani Ratnam


Hot on the heels of Anushka joining the cast of 'Ponniyin Selvan' there is news of a reputed director joining the crew as an associate to Mani Ratnam.Director Vasanth who was not heard after his last film 'Saththam Podathey' is joining Mani Ratnam to work in the upcoming historical film. Vasanth is known for memorable films like 'Keladi Kanmani' and 'Aasai'. He is the director who introduced Suriya on screen. The addition of Vasanth will only add strength to Mani Ratnam as both are voracious readers and have gone deep into the soul of the novel ‘Ponniyin Selvan’. Moreover a reputed independent director joining another director to assist in a film is not new nowadays. Director Shankar too had many independent directors to help him while he was doing ‘Sivaji’.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE