Thursday, March 17, 2011
விஜய்யுடன் நடிக்க இலியானாவுக்கு ரூ.1 1/2 கோடி சம்பளம்
தற்போது விஜய் நடிக்கும் நண்பன் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை ஷங்கர் இயக்குகிறார். இது இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படத்தின் ரீமேக் ஆகும்.இதில் நடிக்க இலி யானா ரூ. 1 1/2 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட தென்னிந்திய கதாநாயகிகள் யாரும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு படமொன்றில் நடிக்க இலியானாவுக்கு ஒன்றே முக்கால் கோடி ரூபாய் தர தயார் என்று தயாரிப்பாளர் ஒருவர் சம்பளம் பேசி இருக்கிறார்.
இந்திப் படமொன்றில் நடிக்க இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அப்படம் ஹிட்டானால் சம்பளம் மேலும் உயரும் என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment