Thursday, March 31, 2011
Costliest intro song for Vijay
‘I don’t get intimidated by anyone’
Finally, Vijay is in news for all right reasons. In an exclusive interview, the soft-spoken Tamil actor shares his thoughts about his political moves and the 100-crore periodic film with Mani Ratnam
Suddenly, everything is shining bright for Vijay, after having had a rough patch in the last few years. After delivering a super-hit in Kaavalan, he has moved onto ace director Shankar’s project Nanban, the remake of Bollywood blockbuster Three Idiots. Then, the actor will join Mani Ratnam’s project, a periodic film.
On the political front, too, Vijay is making canny moves. Ilaya Thalapathy Vijay Makkal Iyakkam, a people's movement (as he prefers to call it), launched by the actor, has decided to back the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)-led front in the coming Assembly elections in Tamil Nadu. Film director and father of Vijay SA Chandrasekar called on Jayalalithaa and conveyed the decision last week. Over to Vijay.
How do you look at the success of Kaavalan?
It must have been a huge relief.
Even before Bodyguard (the original) in Malayalam, Siddique wanted to start the project in Tamil with me in the lead, but we could not get going due to many factors, including my commitments to other projects. But it was taken up at an appropriate time which eventually proved a turning point in my career graph. The film projected me in a very different shade, and the audience lapped it up. Besides, the film has been appreciated critically.
Wednesday, March 30, 2011
Vijay to campaign for Jaya
விஜய் சும்மா இருக்கமாட்டார்; தட்டிக்கேட்பார்: எஸ்.ஏ.சி
Jayalalitha thanks Vijay
Monday, March 28, 2011
எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய், அஜீத் ரசிகர்கள் காப்பாற்றுவார்கள் : நடிகர் சத்யராஜ்
நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் ’’சட்டப்படி குற்றம்’’. இப்படத்தில் சத்யராஜ், சீமான், ராதாரவி நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில், அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நபராக சத்யராஜ் வருகிறார். பின்னர் போராளியாக மாறுகிறார். தன்னை போலவே பாதிப்புக்கு உள்ளான இளைஞர்களை இவர் ஒன்று சேர்த்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். அது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் சத்யராஜ் தலைமையிலான மக்கள் இயக்கத்தால் (இது விஜய் ரசிகர் மன்றத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்) கடத்தப்பட, அரிசி கடத்துகிறார்கள், சாராயம் கடத்துகிறார்கள்! இப்போது அதிகாரிகளை கடத்துகிறார்கள். எங்கே சார் போகுது நாடு'' என அரசு அதிகாரிகள் ஒரு காட்சியில் பேசிக் கொள்கிறார்கள்.
கனிம வள ஊழல் தொடர்பாக கைதான ரங்கராசன் வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராக ஆஜராகிறார் சீமான். அப்போது நீதி தேவதையின் கண்களை மட்டும் இவர் கட்டவில்லை.
நாட்டு மக்கள் எல்லோரின் கண்களையும் கட்டி விட்டார் என்கிறார் சீமான். வழக்கு விசாரணையின் போது ரங்கராசனுக்கு, சேர் (இருக்கை) கொடுங்கள் என ஒருவர் சொல்ல, நீதிபதி அவர்களே உங்களுக்கும் ஒரு ஷேர் தந்து கூட்டு சேர்த்து விடப் போகிறார் என்று கமெண்ட் அடிக்கிறார் மற்றொருவர்.
1 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு ஒரு வருஷம் ஜெயில், 5 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு 5 வருஷம் ஜெயில். ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் அடித்தவனுக்கு எத்தனை ஆண்டு என கேட்க, நீதிபதியாக இருக்கும் ராதாரவி, எத்தனை சைபர் என்று எனக்கே தெரியவில்லை என்கிறார்.
வழக்கின் தீர்ப்பின் போது ராதாரவி, இதுவரை நீங்க எழுதிக் கொடுத்த வசனங்களை இதுவரை பேசியிருக்கிறோம்.
இப்போதாவது சுயசிந்தனையுடன் தீரப்பு எழுத விடுங்கள் என்கிறார்.
நடப்பு அரசியலையும், நாட்டின் அண்மைக்கால நிகழ்வுகளையும் நினைவூட்டும் வசனங்கள் இந்தப் படத்தில் நிறைந்துள்ளன.
இந்தப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் இருப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகரும், நடிகர் சத்யராஜூம் கூறியுள்ளனர்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் சத்யராஜும், எஸ்.ஏ.சந்திரசேகரும் பேட்டி அளித்தபோது,, ‘’நான் இந்தப்படத்தில் நடித்ததற்காக பயப்படவில்லை. ஏன் என்றால் எனக்கு ஏதும் பிரச்சனை என்றால் புரட்சித்தலைவர் ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றார் சத்யராஜ்.
அவர் மேலும், ‘’வள்ளல் என்று ஒருபடத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது பண கஷ்டம் வந்தது. என் நண்பர் விஜயகாந்த் இதைத்தெரிந்துகொண்டு எனக்கு பண உதவி செய்தார். அவர் பண உதவியே செய்வார். மற்ற உதவியா செய்யமாட்டார்.
அதே போல் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்க்கு அஜீத் நண்பனாக இருப்பதால் அஜீத் ரசிகர்களும் வருவார்கள்.
ஒரு பிரச்சனை என்றால் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய்,அஜீத் ரசிகர்கள் வந்து களத்தில் நிற்பார்கள். அதனால் நான் யாருக்கும் பயப்படவில்லை. நீங்களும் பயப்படவேண்டாம். நம்மை அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள்’’ என்று கூறினார் சத்யராஜ்
THANKS FOR YOUR SUPPORT

First of all thank you very much for frequently visiting this blog.I have created this blog just 60 days before for all VIJAY FANS. Now it has reached more than 11111 hits with in 42 countries and more than 3000 unique visitors.
To serve you more I have created FaceBook fanpage also. Please join our facebook fan page and share the udpates to your friends.
Click the below link and click join and share your friends:
Join We are Vijay Fans : FACEBOOK
If you have any comments or any suggestions please enter in comments or send mail to VijayFan.USA@GMAIL.com
Thanks for your support
An nomral Vijay fan - As admin for this Blog
Vijay joins Jaya star ranks, tie-up to fly
Thanks : deccanchronicle
விஜய் ரசிகர்கள் அதிமுக ஆட்சிக்கு வர உழைப்பார்கள்: SAC
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்சியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘’என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக நான் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆட்சி மாற்றத்தை பொதுவாகவே மக்கள் விரும்புகின்றனர்’’ என்று தெரிவித்தார்.அவர் மேலும், ’’விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி அல்ல. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய இயக்கம். இந்த இயக்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு விஜய் ரசிகர்கள் முனைப்போடு இறங்கி வேலை செய்ய உள்ளனர். நாட்டில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதாக அமையும். தமிழ்நாட்டுக்கு இந்த மாற்றம் அவசியம் தேவை என்று உணர்ந்தோம். இதற்காக, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும், ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற உணர்வையும், முனைப்பையும் தெரியப்படுத்தினேன். நாட்டில் வன்முறை, விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவை அதிகரித்துள்ளன. ஒரு காலத்தில் போபர்ஸ் ஊழலை மிகப்பெரிய ஊழல் என்பார்கள். இன்றைக்கு லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல் வளர்ச்சிடைந்துள்ளது. இந்தியாவின், தமிழகத்தின் நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதிமுகவுக்கு ஆதரவு என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நான் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தார்.
Thanks : Nakkeran
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்துக்காக திருச்சியில் முகாமிட்டுள்ளார். அவரை நடிகர் விஜய்யின் தந்தையும் டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் இன்று பிற்பகல் சந்தித்து பேசினார்.இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து காரில் திருச்சி புறப்பட்டு சென்றார். ஜெயலலிதாவை ஏற்கனவே இரண்டுமுறை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்து பேசினார்.ஆனாலும் இன்று மூன்றாவது தடவையாக ஜெயலலிதாவும் எஸ்.ஏ.சந்திர சேகரனும் சந்தித்து பேசி தேர்தல் குறித்து ஆலோசனை செய்தனர்.
இச்சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகரன்,
’’விஜய்யின் ‘மக்கள் இயக்கம்’ அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யும். மக்கள் இயக்கத்தினர் அதிமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள். இதை நான் அதிகாரப்பூர்வமாம அறிவிக்கிறேன்.நான் திறந்த வேனில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்’’ என்று கூறினார்.
Thanks : Nakkeran
ஓட்டு : விஜய் அப்பா வேண்டுகோள்
Thanks : Nakkeran
Subscribe to:
Posts (Atom)