Saturday, March 26, 2011
விக்ரமுக்கு 'நோ' விஜய்க்கு 'எஸ்'.. ரஜினிக்கு..?
மொதல்ல விஜய்.. அடுத்து அஜீத்..!
Mani Ratnam and PC Sriram together again
Friday, March 25, 2011
160 தியேட்டர்களில் சட்டப்படி குற்றம்: சொந்தமாக ரிலீஸ் செய்கிறார் எஸ்.ஏ.சி
P.C. Sreeram roped in for ‘Ponniyin Selvan’
Now Mani is really impressed with his team because he already has director Vasanth who has a good knowledge of the novel co-ordinating with him in the entire process of filming. Now with lens man P.C. Sreeram the team will only get better. Incidentally it was P.C. Sreeram’s mom, who is a great fan of the novel Ponniyin Selvan, who gifted the book to Sreeram.
There are also talks going on in some circles that since the novel is too huge to be completed as a single film, so the makers might be planning at least a couple of sequels with different heroes in each sequel, but the fact remains to be seen regarding this. Whatever might be the case ‘Ponniyin Selvan’ which will start the filming session soon will have Vijay as the hero. There are also talks that Sathyaraj might get to play the role of Buddha Bikku in the film. But nothing has been confirmed regarding this.
The director is taking much care in picking up artists for each character in the film. We will bring you more updates regarding the progress of ‘Ponniyin Selvan’ as and when it happens!
Thursday, March 24, 2011
விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எஸ்.ஏ.சந்திரசேகரன்
என்ன பிரச்னை? யார்தான் இடையூறாக இருக்கிறார்கள்?
அதுதான் எனக்கும் தெரியவில்லை. நான் எப்போதும் சிறு கால இடைவெளிக்குப் பின் சமுதாயம் சார்ந்த படங்களை எடுப்பது வழக்கம். அது போல்தான் இந்த "சட்டப்படி குற்றமும்'. தான் சார்ந்த சமுதாயத்தின் மீது கோபம் கொண்ட இளைஞர்கள் ஒன்று கூடி போராட ஆரம்பிக்கும் போது ஒரு புரட்சி வெடிக்கிறது. இதுதான் கதை. என் பழைய படங்களைப் போல்தான் இந்த படத்திலும் சமுதாயக் கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன. ஆனால் அந்தப் படங்களை விட ஒரு படி மேலே போய் நிற்கும். படத்தை பார்த்த எல்லோருக்கும், குறிப்பாக விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி. ஆனால் வாங்கத்தான் யாரும் வரவில்லை. இந்தப் படத்தை வாங்கினால்.... தனிப்பட்ட முறையில் விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டதாகத் தெரிந்து கொண்டேன். அதனால் இப்போது நானே ரிலீஸ் செய்கிறேன். இதே வடபழனியில் பிளாட்பாரத்தில் முன்னொரு காலத்தில் படுத்து கிடந்தவன்தான் நான். அதனால் பணத்தை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இதில் நான் சொல்லியிருக்கும் கருத்து எல்லோரையும் சென்று சேர வேண்டும்.
இளைய தளபதியின் மலேசியா ரசிகர்கள் வீடியோ
Ponniyin Selvan to be on par with Sholay?
திமுகவுக்கு எதிர் நிலைபாட்டை எடுத்தது ஏன்? - புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனுடன் நேர்காணல்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். நேற்று வந்த ஓர் இளம் இயக்குநரைப்போல ‘சட்டப்படி குற்றம் படத்தில் சுறுசுறுப்பு காட்டுகிறார். விஜய் மக்கள் இயக்கம் இத் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்கிற அவர், நாட்டு நடப்பு தனக்கு ஆத்திரத்தைத் தருவதாகச் சொல்கிறார். அவருடன் ஒரு அதிரடியான நேர்காணல்..
தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் எப்படி வளர்ந்திருக்கிறது?
சினிமாவைத் தாண்டி சமூக உணர்வோடு அது வளர்ந்திருக்கிறது. ஒரு சமூக சிந்தனையோடு, நாட்டுப் பற்றோடு, நாட்டு மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு வளர்ந்திருக்கிறது.
மக்கள் இயக்கத்தில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்?
என்னால் கணக்கு சொல்லமுடியாது. 47 ஆயிரம் பதிவுசெய்யப்பட்ட மன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் 20 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு மன்றங்களிலும் 50 பேரிலிருந்து 100 பேர்வரை இருக்கிறார்கள். இப்படி மன்றங்களில் இல்லாமல் விஜயை நேசிக்கின்ற பொது மக்கள் இருக்கிறார்களே. ஒவ்வொரு கட்சியிலும் உறுப்பினர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். இரு பெரிய கட்சிகள் இருக்கின்றன. ஒரு கோடி அளவில் தான் உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால் அந்த அளவில்தான் ஓட்டுகள் விழுகின்றனவா? மீதி ஓட்டெல்லாம் யாருடைய ஓட்டு? பொது மக்களுடைய ஓட்டு. அதுபோல விஜய்க்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. பதிவுசெய்யப்படாத பல மன்றங்கள் குக்கிராமங்களில் இருக்கின்றன. நான் கிராமங்களுக்குச் செல்லும்போது கேட்பேன். போர்டு இருக்கும். பதிவு செய்திருக்கிறாயா? என்று கேட்டால், இல்லை என்பார்கள். இதுமாதிரி ஆர்வமுள்ள இளைஞர்கள் வைத்திருக்கிற மன்றங்கள் 20 ஆயிரம் இருக்கும். அதில்லாமல் விஜயை நேசிக்கும் மக்கள் சதவிகிதமும் இருக்கிறது.
விஜய்... இந்த முறை வெறும் 'வாய்ஸ்' மட்டும்
'ராகுல் காந்தியைச் சந்தித்தேன்' என்று பிரஸ் மீட் வைத்து விஜய் அறிவித்த பிறகு, ஆளுங்கட்சி தரப்பிலிருந்து விஜய் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டது. அவரது படங்களும் சிக்கலுக்குள்ளாயின.இந்த நிலையில், அதிமுகவுக்கு ஆதரவான நிலையை விஜய்யும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரனும் எடுத்தனர். ஜெயலலிதாவை போயஸ் கார்டன் போய் சந்தித்தனர்.இந்தத்தேர்தலில், விஜய்யின் மக்கள் இயக்கத்துக்கு 3 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதனை மறுக்கவில்லை எஸ் ஏ சந்திரசேகரனும்.ஆனால் பல்வேறு கட்சிகளுக்கிடையே அதிமுக தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. எஞ்சிய 160 தொகுகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. எனவே இனி விஜய் மன்றத்தினருக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை தோன்றியுள்ளது.
இதுகுறித்து விஜய் மன்ற நிர்வாகிகளிடம் விசாரித்த போது, "இந்தத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட வேண்டாம் என விஜய் முடிவு செய்துள்ளார்.
Wednesday, March 23, 2011
பொன்னியின் செல்வன்: சிங்கள புத்த பிக்குவாக சத்யராஜ்!
வருகிறார் தாடி விஜய்!
நண்பன் படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் தனது கேரக்டருக்காக தாடி வைத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார் விஜய்.இதை ஷங்கர் அலுவலக வட்டாரங்கள் உறுதி செய்கின்றன. தாடிக்குப்பொருத்தமாக ஹேர் ஸ்டைலிலும் மாற்றங்கள் செய்து கொள்ள இருக்கிறாராம்.தாடி விஜய் என்று கேட்கும்போதே எதிர்பார்ப்பு எகிறுதே!
மைசூரில் பொன்னியின் செல்வன்
நண்பன் படப்பிடிப்பில் விஜய் கோபம்
நண்பன் படப்பிடிப்பு டெல்லி அருகே நடந்து வருகிறது.கல்லுாரிக்குள் நடக்கிற எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்துவிட்டார் ஷங்கர். இனி எடுக்க வேண்டியதெல்லாம் அவுட்டோர் காட்சிகள்தானாம்.இதற்கிடையில் கடந்த வார ஷீட்டிங்கில் சரியான டென்ஷனை சந்தித்தார்கள் ஷங்கரும், விஜய்யும், ஜீவாவும். ஏன் ஸ்ரீகாந்த்தை விட்டு விட்டீர்கள் என்று யாரும் நினைவுபடுத்த வேண்டாம்.ஏனென்றால் டென்ஷனே அவரால்தானாம். ஒரு பாடல் காட்சியில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் ஆட வேண்டும். மற்ற இருவரும் மிக சரியாக செய்து முடித்துவிட்டார்கள். ஆனால் ஸ்ரீகாந்த் மட்டும் டேக் மேல் டேக் வாங்கியிருக்கிறார்.ஒவ்வொரு முறையும் சரியாக செய்த விஜய் மீண்டும் மீண்டும் ஆட வேண்டிய எரிச்சலில் லேசாக கடிந்து கொண்டாராம் ஸ்ரீகாந்த்தை.இதுக்காகதான் அப்பவே சொன்னேன் என்று ஜீவாவும் கோபப்பட்டதாக கூறுகிறார்கள்.
‘Nanban’ is expected to release on Diwali
Mani Ratnam's 'Ponniyin Selvan' from October?
Source: Galatta
Shankar’s status update on ‘Nanban’
Thanks : http://www.indiaglitz.com
Tuesday, March 22, 2011
எஸ்.ஏ.சி.க்கு ஷங்கர் புகழாரம்
ஷங்கர் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. விஜய்யின் அப்பாவும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்தபோது அவரிடம் கற்ற விஷயங்கள் விலைமதிக்க முடியாதவை என்று எஸ்.ஏ.சி.,க்கு புகழாரம் சூட்டியுள்ளார்.இதுகுறித்து ஷங்கர் கூறியதாவது, என்னுடைய 23வது வயதில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அப்போதெல்லாம் பொறுப்பில்லாமல் செயல்பட்டேன். ஒருநாள் ஏஸ்.ஏ.சி., என்னை கூப்பிட்டு சத்தம் போட்டார். கஷ்டப்பட்டு உழைக்கவில்லையென்றால் வாழ்க்கையில் எதையுமே உன்னால் சாதிக்க முடியாது என்று அறிவுறுத்தினார்.அவருடைய இந்த வார்த்தை என்னை முற்றிலுமாக மாற்றியது. அன்று முதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன், இன்று வாழ்க்கையில் நல்ல நிலையை எட்டியிருக்கிறேன். நான் இந்த நிலைக்கு வருவதற்கு அவர் தான் காரணம்.அதேபோல் விஜய்யும், அவரது அப்பாவை போல பிறருக்கு மரியாதை கொடுப்பது, சூட்டிங்கில் ஒரு ஈடுபாடோடு நடிப்பது கடுமையாக உழைப்பது என்று அசத்துகிறார். விஜய்யுடன் இணைந்து படம் பண்ணும்போது அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் என்று புகழ்ந்து கூறுகிறார்.தற்போது விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து நண்பன் என்ற படத்தை எடுத்து வருகிறார் ஷங்கர். இப்படம் இந்தியில் வெளிவந்த 3-இடியட்ஸ் படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வனில் உறுதி செய்யப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்
Monday, March 21, 2011
அடுத்த சூப்பர் ஸ்டார் யாராக இருப்பாங்க ?
So this begs the question of who is the next Superstar. There are takers enough for the hallowed spot but perhaps it is time we all realize that there will never be another like Rajnikanth, ever. And that is not necessarily a bad thing. For we all know that there is no dearth of talent in the Tamil film industry. The Rajnikanth and Kamal Hassan era has been a glorious one and the two behemoths are still going strong but the age of the superstars must draw to a close some time, and the new guard is no less impressive than the old one. The younger generation of actors have done impressive work and are sure to preserve the high standards of their predecessors. An examination of their credentials will surely help prove this point.
VIJAY
Vijay or ‘Ilaya Thalapathi’ as he is lovingly called by his adoring fans is an established star in his own right and one of the stalwarts of the industry. He is Superstar material simply because he does not blindly emulate the original Superstar and brings his own particular style to his portrayals. The man is charismatic, has screen presence, fantastic voice modulation, can totally rock a fight sequence, shake a leg with the best of them, and romance the pants off his heroines. And he sings pretty decently. In movies like “Gilli” and “Pokkiri”, he managed to find his groove and a permanent place in the hearts of the audiences.The promising actor has faced his share of problems from a string of flops to clashes with political head honchos. But he has made a strong comeback with his latest “Kaavalan” which has been declared a smash hit and also won him critical acclaim for his restrained performance. Here’s hoping he picks his scripts with a little more care and makes great films that will do the industry proud.
இளையதளபதி விஜய் ரசிகனின் உருக்குமான கடிதம்
It's like we should come to India and watch his movies We are so disappointed Vijay Hope the two governments take a decision on the fishermen matter and let us watch the movies of our Thalapathy.
Reemaz
reemarazik@gmail.com
reemarazik@gmail.com
Thanks : Behindwoods.com
என்ன செய்ய போகிறார் நம் தளபதி , பொருத்து இருந்து பார்ப்போம்.
என்ன செய்ய போகிறார் நம் தளபதி , பொருத்து இருந்து பார்ப்போம்.
Sunday, March 20, 2011
விஜய் படத்தில் தமன் S மியூசிக்
இதற்குப் பிறகு சூப்பர்குட்பிலிம்ஸ் சௌத்ரி தயாரிப்பில் ஷங்கருடைய உதவியாளர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்துக்குத்தான் இசையமைப்பாளராக தமனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.இயக்குநரும் தயாரிப்பாளரும் இதை முடிவு செய்து விஜய்யிடமும் கேட்டிருக்கிறார்கள். அவரும் தமன் இசைக்குச் சம்மதம் சொல்லிவிட்டார்.
Subscribe to:
Posts (Atom)