Pages

Thursday, March 3, 2011

விஜய் படத்துக்கு தடை

நாகப்பட்டினத்தில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்தியதால் விஜய் படங்களை இலங்கையில் அனுமதிப்பதில்லை என இனவாத இலங்கை அரசு அறிவித்துள்ளது.சிங்கள ராணுவத்தால் தமிழன மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நாகையில் விஜய்யின் மக்கள் இயக்கம் பொதுக்கூட்டம் நடத்தியது. தன்னை கட்டம் கட்டும் ஆளும் கட்சிக்கு அச்சுறுத்தல் தர ‌விஜய் மேற்கொண்ட அரசியல் வழிதான் இந்த பொதுக் கூட்டம். இதற்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. அதுதான் இலங்கையில் அவர் படத்துக்கு தடை.


அதேநேரம் காவலனுக்கு எந்தத் தடையுமில்லை. பாசிஸ ராஜபக்சேயின் ஊதுகுழல் அசின் நடித்திருப்பதால் காவலனுக்கு இந்த சலுகையாம்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete