Pages

Wednesday, February 2, 2011

கண்ணபிரான் with அமீர்


ஜெயம் ரவி நடிக்கும் ஆதிபகவான் படத்தை இயக்கி வருகிறார் அமீர். நீது சந்திரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல் இரு ஷெட்யூல்ட்கள் பாங்காங்கில் நடந்தன. 

ஆதிபகவானுக்குப் பிறகு அமீர் விஜய் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் விஜய்யை சந்தித்த அமீர் அவ‌ரிடம் கதையொன்றை கூறியிருக்கிறார். விஜயக்கு கதை பிடித்திரு‌க்கிறது. சேர்ந்து படம் பண்ணலாம் என அவர் உறுதி அளித்ததாகவும் கூறுகிறார்கள். படத்தின் பெயர் கண்ணபிரான்.

இதன் காரணமாக விஜய்யை அமீர் கண்டிப்பாக இயக்குவார் என்ற செய்தி உலவுகிறது. தற்போது விஜய் வேலாயுதம், நண்பன் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment