Pages

Saturday, February 12, 2011

நடிகர் விஜய் பட வழக்கு தள்ளுபடி


இயக்குனரும் தயாரிப்பாளருமான ஷக்தி சிதம்பரம் ஐகோர்ட்டில் “காவலன்” படத்தில் தயாரிப்பாளர் என்று தனது பெயர் இடம் பெறச்செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். 

இவ்வழக்கு இன்று நீதிபதி வி. ராமசுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
 
காவலன் பட தயாரிப்பாளர் ரமேஷ் பாபு சார்பில் வக்கீல் பி.எல். நாராயணன் ஆஜராகி ஷக்தி சிதம்பரத்திடம் ஒப்பந்தம் போடவில்லை. 

பல்வேறு கொடுக்கல் வாங்கலில் அவர் பல முறைகேடுகள் செய்துள்ளார் என்று வாதிட்டார். இதையடுத்து ஷக்தி சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment