Thursday, March 10, 2011
விஜய் ரோலில் வெங்கடேஷ்

சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'காவலன்' திரைப்படம் மெகா ஹிட்டானது. மலையாள படத்தின் ரீமேக்கில் ஆன இந்த படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது. 'காவலன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் ரோலில் வெங்கடேஷ் நடிக்க உள்ளார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் ஷட்டிங் நடைபெற உள்ளது. தமிழில் காவலன் படத்தை பார்த்த பின்பு தெலுங்கில் இந்த படத்தை எடுத்து நடிக்க வெங்கடேஷ் ஒப்புக் கொண்டாராம்.
விஜய், விக்ரம் படத்தின் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது

விஜய், விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்’ படத்தின் பட்ஜெட் 207 கோடியாம், அம்மாடியோவ்! டைரக்டர் வஸந்த், மணிக்கு அசோஸியேட்டாக இந்தப் படத்தில் பணியாற்றுகிறார். சரித்திர காலப் படம் என்பதால், அதில் முக்கியமான ரோலில் நடிக்கும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை நீளமாக முடி வளர்க்கச் சொல்லியுள்ளாராம் மணிரத்னம்!.
ஒரே மேடையில் ஜெயலலிதா - விஜய் - விஜயகாந்த்!
அதிமுகவின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போது தனது மகன் விஜய்யையும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் ஒரே மேடையில் அமரவைக்க ஏற்பாடு செய்துள்ளார்.தான் இயக்கிவரும் ‘’சட்டப்படி குற்றம்’’ படம் முடியும் தருவாயில் இருப்பதால் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.இந்த விழாவில் கலந்துகொண்டு பாடல் கேசட்டை வெளியிடுமாறு ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டுள்ளார். இப்படம் ஆளும்கட்சிக்கு எதிரான பல விவகாரங்களை தாங்கி வருவதாலும், தேர்தல் நேரம் என்பதாலும் ஜெயலலிதா இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.ஜெயலலிதா வெளியிட நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் கேட்டுக்கொண்டுள்ளாராம்.இந்த விழாவிற்கு தமிழகம் முழவதிலும் உள்ள விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா உள்பட பிற மாநிலங்களிலும் உள்ள விஜய் ரசிகர்களை திரட்ட திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.மேலும், அதிமுக கூட்டணி கட்சி தொண்டர்களையும் திரட்டி மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இது தேர்தல் பிரச்சார மாநாடாக அமையும் என்பதால் ஜெயலலிதாவும் இந்த விழா மீது தனிக்கவனம் வைத்திருக்கிறாராம்
Jayalalithaa and Vijay on same stage?
Vijay after his Nagapattinam rally has not made any political statement with penchant. Perhaps he may want to underplay till the elections are over in Tamil Nadu.But his father SA Chandrasekaran is creating an opportunity for Vijay to stand on the same stage along with AIADMK supremo Jayalalithaa sooner than expected.SA Chandrasekaran is arranging for a grand audio launch of his film 'Sattapadi Kutram' and he is planning to invite Jayalalithaa to release the audio.'Sattapadi Kutram' is said to be a political film launching a scathing attack on present day ruling politics. SAC’s trademark blistering political dialogues in the film are already a talking point for many. Moreover politically and socially conscious actors Sathyaraj and Seeman play important characters in ‘Sattapadi Kutram’.All those make the SAC film a hot one. Sources say if Jayalalithaa agrees to come for the event then Vijay and director Shankar will receive the first CD from the former chief minister.
இலியானாவை கவர்ந்த 'நண்பன்' விஜய்
பாடல் வெளியீட்டு விழாவில் ஜெ.
சட்டப்படி குற்றம் படத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை மிக தைரியமாக கூறியிருக்கிறாராம் எஸ்.ஏ.சி. அது மட்டுமல்ல,காவலனுக்கு பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் நேரில் சந்தித்து தனது மனக்குமுறல்களை கொட்டிவிட்டு வந்தார். இவ்வளவு வெளிப்படையாக இறங்கிவிட்ட பின்,பின்வாங்கினால் பொருத்தமாக இருக்காது அல்லவா? அதனால் இம்மாதம் நடைபெற இருக்கும் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்னாள் முதல்வர் ஜெ.வை அழைத்திருக்கிறாராம். இந்த வேண்டுகோளை பரிசீலனையில் வைத்திருக்கிறாராம் ஜெ.வும்.ஒருவேளை அவர் வர ஒப்புக் கொண்டால் முதல் பாடல் பிரதியை ஜெ.வெளியிட விஜய்யும், டைரக்டர் ஷங்கரும் பெற்றுக் கொள்வார்கள் என்கிறது அந்த தகவல் வட்டாரம்! ஒரே மேடையில் ஜெ.வும் விஜய்யும் ஒரே மேடையில் இருக்கிற காட்சி. வரும் தேர்தலுக்கு பயன்பட்டால் இருதரப்புக்கும் சந்தோஷம்தானே!
Wednesday, March 9, 2011
அதிமுக கூட்டணி விக்கிபீடியா செய்தி
விஜய் பிரச்சாரம் செய்ய அதிமுக ஹெலிகாப்டர்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், தி.மு.க.ஓட்டுகளைப் பிரித்துவிடுவார் என்பதால், அவருக்குப் பல வழிகளிலும் முட்டுக்கட்டை போட்ட, தி.மு.க.தரப்பு, விஜய்யின் ‘காவலன்’ படத்துக்கும் முட்டுக்கட்டை போட்டதாம். அதையெல்லாம் தாண்டி, ஜெ.வை சந்தித்தார் விஜய். அவருடைய ‘மக்கள் இயக்கத்’துக்கு அ.தி.மு.க.வில் 8 சீட்கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறாதாம். நாகை மீட்டிங் விஜய்க்கு புதுத் தெம்பு கொடுத்திருக்கிறதாம். மார்ச் 2வது வாரத்தில் பிரச்சாரம் துவங்கி, ஏப்ரல் 10 தேதிவரை 50 கூட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக நடக்குமாம். விஜய் பிரச்சாரம் செய்ய, கிங் ஃபிஷர் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு அமர்த்தும் பணி துவங்கியுள்ளது.அ.தி.மு.க. கூட்டணியை ஆட்சியில் அமர்த்த பல கோடி ரூபாய் திட்டங்களை, விஜய், ரகசியமாக வகுத்துக் கொண்டிருக்கிறாராம்.Vijay is a nice guy: Ileana
Ileana D’Cruz is happy that she is back in Kollywood with the high profile ‘Nanban’. And her joy is double to act with Vijay, with her first scene with the Ilaya Thalapathi being shot recently.“Had my first scene with Vijay. And he’s really not what I expected! A real nice guy with a quiet sense of humour. A pleasure to work with,” says the pretty actress, expressing her happiness.Ileana bought her ticket for Tamil cinema in ‘Kedi’, but the film’s failure forced her to stay away from Kollywood. She however became a hot property in Telugu, by acting opposite all top heroes.‘Nanban’, directed by Shankar, is a remake of Hindi hit ‘Three Idiots’. The Tamil version has Vijay, Srikanth and Jeeva in lead roles. “Shankar is so down-to-earth. Working with him is pleasure,” Ileana said earlier.
AIADMK to give Vijay 3 seats?

Kollywood circles are abuzz as Ilayathalapathy Vijay is plunging into politics. Sources close to AIADMK has confirmed that Vijay who is now in Dehradoon shooting for Nanban will meet Jayalalitaa long with his father SA Chandrasekhar shortly.A leading newspaper has quoted a senior AIADMK leader as saying: " Vijay's party Vijay Makkal Iyakkam (VMI) is likely to get three seats in our front. Vijay doesn't want to contest but his father SA Chandrasekhar wishes to contest from Pudukottai. Both Vijay and SAC will campaign for our party."
Subscribe to:
Posts (Atom)

