Pages

Wednesday, March 2, 2011

“பகலவன்” படம் வெளிவந்த உடன் விஜயின் இமேஜ் பலமடங்கு உயரும்

ஜோசப் விஜய் சந்திரசேகர் எனப்படும் விஜய் தனது 50-வது படத்தை கடந்து “வேலாயுதம்”, “நண்பன்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் செய்யக்கூடிய படமாக “பகலவன்” இருக்கலாம் என சொல்லப் படுகிறது. சீமான் தான் இந்த “பகலவன்” படத்தை இயக்கபோகிறார்.விஜய், சமீரா ரெட்டி, பிரபு, மற்றும் விவேக் இதில் நடிக்க போகிறார்கள்.“பகலவன்” என்ன மாதிரி படம்? இது மிகவும் புரட்சிகரமான படமாக இருக்கும். சீமான் தனது தரப்பில் அனைத்து ஆக்கபூர்வமான பணிகளையும் முடித்துவிட்டார். அதை விஜயிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து, விஜய் உற்சாகமிகுதியில் இருக்கிறார். இதில் நிறைய அனல் பறக்கும் வசனங்கள் இருக்கிறது. இந்த படத்தை உடனே துவக்குமாறு சீமானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜய். “பகலவன்” படம் வெளிவந்த உடன் விஜயின் இமேஜ் பலமடங்கு உயரும் என்கிற அளவுக்கு, வசனங்கள் உள்ளது.

ஆனால் இந்த படத்தை துவக்குவதில், தயாரிப்பு தரப்பிலிருந்து இன்னும் தெளிவான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனை கலைப்புலி எஸ்.தாணு அவருடைய பேனரில் தயரிக்கபோவதாகவும், அதெற்கென சீமானிடம் கொஞ்சம் அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டதாக செய்திகள் வந்தன. இதன்பின்னரும், இந்த படத்தை துவக்குவதற்கான தாமதத்தின் காரணம்? ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்த படி, விஜய் தனது அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நடித்து தரவேண்டும். தயாரிப்பு தரப்பில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பங்கள் விரைவில் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில தேர்தல் முடிந்த உடன், இந்த படத்தினை துவக்க சீமானும், விஜயும் ஆர்வமாக உள்ளனர்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Tuesday, March 1, 2011

Nanban’s birthday celebrations

The Nanban team, including Vijay, Jiiva, Srikanth, Sathyaraj, director Shankar, is now in Dehradun to shoot a major portion of the film there. The director had initially planned to start the shooting of Nanban in Dehradun but changed the location to Ooty where he shot the first schedule.
With Vijay joining the Nanban team, the entire unit had left for Dehradun recently. On the sets yesterday, Srikanth, who plays an important role in the film, celebrated his birthday. Vijay, Jiiva, Shankar and others made the occasion special by arranging a small party for the actor.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay moves on to Nanban


vijay-nanban-28-02-11Ilayathalapathy Vijay is done with shooting for 'Jeyam' Raja's Velayudham and news is that the entire movie's shooting has been wrapped up. A couple of patch up shots are what is left and Velayudham will go to the post production stage within a couple of days. Vijay has now joined Shankar's Nanban cast and crew at a college in Dehradun (Uttarakhand) where its Hindi original 3 Idiots was filmed. 

Vijay, Jiiva, Srikanth, Ileana, Sathyaraj and Anuya are now present there and the major part of the movie is to be canned with them together there. With things going in a steady pace, looks like Vijay will have two releases this year and one being a multi-starrer, it certainly kindles our curiosity and interests. 

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

பொன்னியின் செல்வனில் விஜயுடன் மகேஷ் பாபு


விஜய்-விக்ரம்-விஷால் ஆகிய மூன்று நாயகர்களை வைத்து மணிரத்னம் இயக்கும்"பொன்னியின் செல்வன்" படத்தில் நான்காவது நாயகனாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்தபடம் "பொன்னியின் செல்வன்". கல்வியின் நா‌வலை மையமாக வைத்து உருவாக்கும் இந்தபடத்தில் நடிக்க விஜய்-விக்ரம்-விஷால் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மிகுந்த பொருட்ச் செலவில் தயாராகும் இப்படத்தில் இன்னொரு நாயகரும் இணைந்து இருக்கிறார். தெலுங்கு விஜய் என்று வர்ணிக்கப்படும் மகேஷ் பாபும்இந்தபடத்தில் நடிக்க இருக்கிறார். இதை அவ‌ரே தன்னுடைய டிவிட்டர் வலைதளத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் மகேஷ்பாபு கூறியதாவதுஎல்லா நடிகர்களை போல் எனக்கும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. நீண்டநாளாக நிறைவேறாமால் இருந்த இந்த கனவு இப்‌போது தான் நிறைவேறி இருக்கிறது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Pagalavan Vijay is a revolutionary


All the works from the creative side of Seeman for the film 'Pagalavan' are complete. Vijay who heard the final script of the film with the scenario and dialogues was much excited and he has pushed Seeman to start the film immediately.
 
Vijay’s role in the film will be a never seen before one and Seeman on his part has loaded the film with fiery dialogues that oozes fire. The mass hero image of Vijay is expected to rise several levels up after this film.  
 
But there is an inexplicable delay in starting 'Pagalavan' as the production house is still under consideration. We carried the news of Kalaipuli Thanu producing the film under his banner and even he paying an advance to Seeman. But according to a prior agreement, Vijay's next film should go to Super Good Films.
 
Seeman and Vijay are keen to start the film as soon as the elections are over. All hope an amicable settlement regarding the production house will be taken in a few weeks time. 
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Monday, February 28, 2011

THALAPATHY VIJAY With School Children

Watch our THALAPATHY new video with school children.


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Sunday, February 27, 2011

THANKS FOR YOUR SUPPORT - PRINCE


Hi

First of all thank you very much for  frequently visiting this blog.I have created this blog just 30 days before for all VIJAY FANS. Now it has  reached more than 4000 hits with in 30 countries and more than 500 unique visitors. 

Please share this Blog to your freinds who are all  VIJAY FANS , they may like this. 


Thanks for your support 
                                                                 Prince 
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

பொறி பறக்கும் காட்சிகளுடன் விஜய் - 'பகலவன்'




நடிகர் விஜய் சீமான் இயக்கத்தில் பகலவன் என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார்.நடிகர் விஜய்யின் மாமனார் மாமியார் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள். இலங்கை பிரச்சனையில் விஜய் குரல் கொடுக்காதது வெளிநாடு வாழ் தமிழ் மக்களை பெரிதும் கோபப்படுத்தியது. அவர்களது கோபத்தை தணிக்க நாகப்பட்டினத்தில் மீனவர்களுக்காக போராட்டத்தை நடத்தினார். மேலும் சீமான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் சீமான் ஜெயலில் இருக்கும் போதே இப்படத்திற்கான திரைக்கதை அனைத்தும் முடித்து விட்டார்.  ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் இருந்த ஒருவரை விஜய் அடிக்கிறார். விஜய்யுடன் இருந்தவர் எதற்காக அடித்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு விஜய் "அவன் என்னை அடிக்க நினைச்சான். அதான் அடிச்சேன் " என்று சொல்கிறார். இது போன்று  பல்வேறு தீப்பறக்கும் காட்சிகளை வைத்துள்ளாராம் சீமான்.  இப்படத்தின் மொத்த காட்சிகளையும் கேட்டவுடன்  சீமானை பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் இப்படத்தை உடனே ஆரம்பிக்க ஆசைப்பட்டு இருக்கிறார் விஜய்.

ஆனால் படம் ஆரம்பிக்க தாமதமாவதற்கு  காரணம் இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்று முடிவாகாமல் இருப்பது தான். நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்று இருப்பது சூப்பர் குட் பிலிம்ஸ். ஆனால் சீமானோ தாணுவிடம் இப்படத்தின் கதையை சொல்லி அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார்ஆகவே இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை யார் ஏற்க போகிறார்கள் என்பது மட்டும்தான் கேள்விக்குறி.

தமிழக தேர்தல் முடிந்தவுடன் இப்படத்தை ஆரம்பிக்கும் முனைப்புடன் இருக்கிறார்கள் சீமானும் விஜய்யும். அதற்குள் பகலவன் தயாரிப்பாளர் பிரச்சனை தீர்ந்து விடும் என்கின்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

நன்றி : உழவு
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் - காமிக்ஸ் புத்தகம் - “Sachein Loves Shalini”

Dear Friends,
We bring to you the first comic release of Vijay “Sachein Loves Shalini”, the first of its kind for any film actor in India.
Thanks to all those who supported us throughout the making of this comic and expecting all your support and encouragement for a successful release and similar works planned for the future.
We have put in the best effort to bring back the feel of Sachein. I hope you people would like it

Regards,
Orkut Vijay Fans

இந்த காமிக் படிக்க : http://www.slideshare.net/ssuser7662e7/sachein-loves-shalini?from=embed

தளபதியின் ரசிகர்களும் கில்லிதான்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay and Vishal fight in Andhra

In Kollywood the young heroes are very good friends so much so they amicably decide on the release dates of their films, even if it requires change of dates. But their dictates are hijacked by the producers when their films are set for release in Andhra.
Vijay and  Vishal  have huge following in Andhra Pradesh through their dubbed Tamil films. All their Tamil films are invariably dubbed in Telugu unless the Tamil film happens to be a remake of a Telugu film.

Come this March, Vijay and Vishal will take the box office stage on the same day. Vishal's 'Theeratha Vilaiyattu Pillai' and Vijay's 'Vettaikaaran' will be pitted against each other on March 5. 'Theeratha Vilaiyattu Pillai' as 'Khilladi' and 'Vettaikaaran' as 'Puli Vetta' are releasing on the same day in Andhra Pradesh.What looks impossible in Kollywood is happening just like that in Tollywood.
Thanks : Indiaglitz
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE